For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

    அடிபட்டாலும் சரி நான் தான் ஃபைட் பண்ணுவேன்: அஜீத் போன்றே ரித்திக் அடம்

    By Siva
    |

    மும்பை: பாங் பாங் படத்தில் வரும் சண்டை காட்சிகளில் டூப் போடாமல் தானே நடிப்பேன் என்று ரித்திக் ரோஷன் அடம்பிடித்து நடிக்கவிருக்கிறார்.

    நடிகர் ரித்திக் ரோஷன் கத்ரீனா கைஃப் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ள படம் பாங் பாங். அந்த படத்தின் படப்பிடிப்பின்போது தான் ரித்திக்கின் தலையில் அடிபட்டது. இதையடுத்து அவருக்கு மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    அதன் பிறகு சில நாட்கள் ஓய்வெடுத்த அவர் மீண்டும் பட வேலைகளில் இறங்கிவிட்டார்.

    மீண்டும் பாங் பாங்

    மீண்டும் பாங் பாங்

    அறுவை சிகிச்சைக்கு பிறகு ரித்திக் மீண்டும் பாங் பாங் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். படப்பிடிப்பு சிம்லாவில் நடந்து வருகிறது.

    டூப்

    டூப்

    ரித்திக்கின் உடல் நிலையை கருத்தில் கொண்டு ஆக்ஷன் காட்சிகளை டூப் வைத்து எடுத்துள்ளனர். இந்நிலையில் சிம்லா சென்ற ரித்திக் அதை பார்த்து அதிருப்தி அடைந்துள்ளார்.

    நானே நடிப்பேன்

    நானே நடிப்பேன்

    ஆக்ஷன் காட்சிகளில் டூப் வேண்டாம் நானே நடிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் ரித்திக். இருப்பினும் படப்பிடிப்பு தளத்தில் அவருக்கு டூப் போடும் ஆட்கள் தயாராக வைக்கப்பட்டிருப்பார்களாம்.

    ஸ்பைடர் மேன் 2

    ஸ்பைடர் மேன் 2

    ஹாலிவுட் படமான ஸ்பைடர் மேன் 2 படத்திற்கு ஸ்டண்ட் மாஸ்டராக இருந்த ஆன்டி ஆர்ம்ஸ்ட்ராங் தான் பாங் பாங் படத்தில் ஆக்ஷன் காட்சிகளை கவனித்து வருகிறார்.

    டான்ஸ்

    டான்ஸ்

    ரித்திக் ரோஷன் டான்ஸ் ஆடுவதில் மன்னன். அவருக்கு ஆக்ஷன் காட்சிகளில் டூப் போடுவது சுத்தமாக பிடிக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Actor Hrithik Roshan will do the action sequences for his upcoming film Bang Bang on his own. There were reports that a body double was arranged for Hrithik, 40, for his stunts in Bang Bang in view of his brain surgery. However, an insider said that when Hrithik reached Shimla, he was not happy with the scenes so he wanted to shoot it himself.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more