இளைய சூப்பர் ஸ்டார்.. தனுஷ் பிறந்த நாளில் புதிய பட்டம்.. பீட் 5 சுவாரசிய தகவல்கள்!

சென்னை: தனுஷ் பிறந்தநாளில் அவருக்கு தயாரிப்பாளர் கலைப்புலி தாணு நடிகர் தனுஷுக்கு இளைய சூப்பர் ஸ்டார் பட்டம் வழங்கினார்.
நடிகர் தனுஷ், இயக்குநர், தயாரிப்பாளர் என பல முகங்களுடன் தமிழ்த் திரைத்துறையில் வலம் வரும் முன்னணி நடிகர் ஆவார். கடந்த 28 ஆம் தேதி அவரின் 36வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
அவரது பிறந்தநாளில் ரசிகர்கள் ஒரு புறம் கலக்க, தனுஷின் 39வது படமான பட்டாஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டர் வெளியானது. அதுமட்டுமின்றி தனுஷ் குறித்த பல்வேறு சுவாரசிய தகவல்களும் பீட் 5 வீடியோவாக உங்களுக்கு..
Comments


Click it and Unblock the Notifications