For Daily Alerts
Just In
- 35 min ago
அன்பு கேங்கில் அனிதா.. அந்த முகத்தை பார்த்தாலே எரியுது.. அர்ச்சனாவால் கடுப்பாகும் நெட்டிசன்ஸ்!
- 55 min ago
காதலருடன் நிச்சயதார்த்தம் முடித்த பிரபல சீரியல் நடிகை.. இன்ஸ்டாவில் குவியும் வாழ்த்து!
- 1 hr ago
கொல மாஸ் டான்ஸ்.. வெளியானது வாத்தி கம்மிங் பாடல் வீடியோ.. டிரெண்டாகும் #VaathiComing
- 1 hr ago
லயோலாவில் களைக்கட்டிய ஒயிலாட்டம்.. சாட்டைக்குச்சி ஆட்டம்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
Don't Miss!
- News
வேளாண் சட்டத்தை எதிர்த்து... டிராக்டரில் வந்து பதவியை ராஜினாமா செய்த ஹரியானா எம்.எல்.ஏ.!
- Sports
ஸ்ட்ரெச்சர் வேண்டாம்.. ஐசியூ வார்டுக்குள் நடந்தே சென்ற கங்குலி.. இப்போது எப்படி இருக்கிறார்?
- Lifestyle
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Automobiles
ஹூண்டாய் கார் வாங்க இருந்தவர்களுக்கு ஒரு ஷாக் நியுஸ்!! கார்களின் விலைகள் உயர்த்தப்பட்டன
- Finance
4 நாளில் கிட்டதட்ட 2,400 புள்ளிகள் வீழ்ச்சி.. கொடுத்ததை மொத்தமாக வாங்கிக் கொண்ட சென்செக்ஸ்?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கோச்சடையான்... ரஜினி அதிருப்தியா?
Heroes
oi-Shankar
By Shankar
|
எந்திரனுக்குப் பிறகு ரஜினியின் படங்கள் குறித்து வருகிற செய்திகளில் எது உண்மை எது வதந்தி என்பதே தெரியாத நிலை வந்துவிட்டது.
ராணா படத்துக்கு மட்டும்தான் எல்லாமே அதிகாரப்பூர்வமாக நடந்தது. ரஜினியே பங்கேற்றார். மற்ற படங்கள் குறித்து வரும் செய்திகளை இதுவரை அவர் உறுதிப்படுத்தவில்லை.
இதற்கிடையில்தான், கோச்சடையான் என்ற பெயரில் அனிமேஷன் படம் எடுப்பது ரஜினியை அதிருப்திக்குள்ளாக்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அனிமேஷன் படத்தை விட, நிஜமான படத்தில் நடிக்க அவர் விரும்புவதாகக் கூறப்படுகிறது.
ஆனால் இந்த செய்திகளை அவரது குடும்ப பிஆர்ஓவான ரியாஸ் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் சமீபத்தில் அளித்துள்ள விளக்கம்:
"ரஜினி சார் அதிருப்தி என்று வரும் செய்திகள் எல்லாமே பொய்யானவை. மார்ச் 15-ம் தேதியிலிருந்து கோச்சடையான் படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்த செய்திகளுக்கு அதுதான் சரியான விளக்கமாக இருக்கும். இந்தப் படத்தில் நடிப்பதில் ரஜினி சார் ஆர்வமாக உள்ளார்," என்றார்.
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Comments
English summary
Rajini's PR denies reports on Rajini's dissatisfaction in doing the animated Kochadayaan. In an interview he told that, those were just baseless reports since the film is set to roll only from March 15, and Rajini sir is hale and hearty and raring to go.
Story first published: Wednesday, March 7, 2012, 9:30 [IST]
Other articles published on Mar 7, 2012