twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிரேம்ஜி ஸ்டைலை காப்பியடித்தாரா 'மெர்சல்' தளபதி விஜய்?

    By Vignesh Selvaraj
    |

    சென்னை : அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் 'மெர்சல்' திரைப்படம் தீபாவளியன்று வெளிவந்து வசூலைக் குவித்து வருகிறது. இப்படத்தில் விஜய் மூன்று கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

    'மெர்சல்' படம் 'அபூர்வ சகோதரர்கள்', 'மூன்று முகம்', 'கஜினி' உள்பட பல படங்களின் கலவையாக இருக்கிறது என ரசிகர்கள் கூறி வருகின்றனர். புதிதாக எந்தக் காட்சியும் இல்லை எனவும் சமூக வலைதளங்களில் பரவலாகக் கூறப்பட்டு வருகிறது.

    Is vijay copied premji style in mersal?

    இப்படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சியில் நித்யா மேனனிடம் அவருடைய அழகை, தன் கைவிரல்களால் வார்ணிப்பார் 'தளபதி' விஜய். அப்போது பிரேம்ஜி அமரனின் ஃபேவரிட் மேனரிச ஸ்டைல் போல வருகிறது.

    இதைத் தன்னுடய ப்ரொஃபைல் புகைப்படமாக பிரேம்ஜி ட்விட்டர் பக்கத்தில் வைத்துள்ளார். மேலும் என் ஸ்டைலை தளபதி உபயோகித்ததற்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் வேண்டுமென்றே விஜய் பிரேம்ஜி ஸ்டைலை குறிப்பிட்டது போலவும் தெரியவில்லை.

    English summary
    In a particular scene in 'Mersal', Vijay described nithya menon's beauty by his hand. Then comes as Premji Amaren's Favorit style. Premji put this as his profile photo on twitter.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X