»   »  ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடிக்க ஆசை: ஷாருக்கான்

ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடிக்க ஆசை: ஷாருக்கான்

Subscribe to Oneindia Tamil
Shahrukh Khan
ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் நடிக்க ஆசைப்படுவதாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் கூறியுள்ளார்.

ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரம் தோன்றி 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இன்னமும் அந்த கதாபாத்திரம் மீதான ஆர்வமும், கவர்ச்சியும் சற்றுகூட குறையவில்லை. ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் நடித்த நடிகர்கள் உலகப்புகழ் பெற்றுவிடுகின்றனர்.

இதனால் தானும் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்படுவதாக டிவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார் ஷாருக்கான். 46 வயதான ஷாருக்கான் ஏற்கனவே டான், ரா.ஒன் போன்ற திரைப்படங்களில் நடித்து சூப்பர் நடிகர் என்று பெயரெடுத்துள்ளார்.

நான் ஜேம்ஸ்பாண்டின் தீவிர ரசிகன். ஆனால் அவரைப்போல துப்பாக்கிகளோடும், பெண்களோடும் ஸ்மூத்தாக விளையாட முடியாது என்று குறும்புடன் டிவிட்டியுள்ளார் ஷாருக்கான்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    On international James Bond Day, superstar Shah Rukh Khan has expressed his desire to play a similar kind of role.The 46-year-old has done action roles in movies like Don and Ra.One but feels he is not good with guns. The actor expressed his love for the Bond series on Twitter.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more