இது ஹீரோ ஸ்டைல்
நடிகர் ஜனகராஜ் , தம்பிக்கு ஒரு பாட்டு என்ற பெயர பி.வாசு இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
படப்பிடிப்பு பொள்ளாச்சியில் ஒரே மூச்சில் நடந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் இயக்குனருக்கு வேண்டப்பட்ட நடிகையும், அவுட்டோருக்கு வந்திருந்தார்.அவருக்கு ஒரு தனி அறையும் கொடுத்திருந்தார்கள்.
அந்த சமயத்தில், ஜனகராஜ் உற்சாக பானம் அருந்திவிட்டு அதே மயக்கத்தில் அந்த டைரக்டருக்கு தெரிந்த நடிகையின் அறைக் கதவைத் தட்டினாராம்.உள்ளே இருந்து வெளியே வந்தவர் டைரக்டர். நடிகர் கூனிக் குறுகிப்போய் விட்டாராம்.
டைரக்டர் வேறு ஏதும் சொல்லாமல், பேய் மீண்டும் முருங்கைமரம் ஏறுகிறது என்று சொல்லிவிட்டு போய்விட்டாராம் .
Comments


Click it and Unblock the Notifications