கமலை வாழ்த்திய ரஜினி இயக்குனர் பி.வாசுவின் மகன் சக்தி, தொட்டால் பூ மலரும் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.இந்தப் படத்தின் துவக்க விழா சென்னையில் நடந்தது. அதில் ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ், ஏவிஎம் சரவணன்,நடிகை ஜெயபிரதா ஆகியோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் ரஜின் பேசுகையில்,கமல் ஒரு ஸ்பெஷல் நடிகர். இந்தியாவில் உள்ள அனைத்து மொழி நடிகர்களும் கையெடுத்துக் கும்பிடும்நிலையில் இருக்கிறார். தசாவதாரம் வந்த பிறகு இன்னும் உயர்ந்த நிலைக்குச் செல்வார்.வாரிசு நடிகராக அறிமுகமானாலும் பிரபு போன்றவர்கள் கடுமையாக உழைத்து தான் முன்னுக்கு வந்தார்கள்.அது போலவே சக்தியும் கடுமையாக உழைத்து முன்னுக்கு வர வேண்டும்.வாசு எனர்ஜி பேட்டரி மாதிரி. சார்ஜ் வீக் ஆகிவிட்டால் அவரிடம் போய் சார்ஜ் ஏற்றிக் கொள்ளலாம். வாசுவுக்கு நான் திருப்பு முனை தந்தாக சொல்வது தப்பு. அவர் தான் எனக்கு திருப்பு முனை தந்தார். கடைசியாகஎனக்கு சந்திரமுகி கொடுத்தது மாதிரி மகன் சக்திக்கும் அவர் நல்ல படத்தைத் தர வேண்டும்.60, 70களில் சினிமாவில் நுழைவது கஷ்டமாக இருந்தது. 80களில் ஜெயிப்பது கஷ்டமாக இருந்தது. இப்போதுவெற்றியை தக்க வைத்துக் கொள்வது கஷ்டமாகிவிட்டது என்றார்.
இயக்குனர் பி.வாசுவின் மகன் சக்தி, தொட்டால் பூ மலரும் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
இந்தப் படத்தின் துவக்க விழா சென்னையில் நடந்தது. அதில் ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ், ஏவிஎம் சரவணன்,நடிகை ஜெயபிரதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ரஜின் பேசுகையில்,
கமல் ஒரு ஸ்பெஷல் நடிகர். இந்தியாவில் உள்ள அனைத்து மொழி நடிகர்களும் கையெடுத்துக் கும்பிடும்நிலையில் இருக்கிறார். தசாவதாரம் வந்த பிறகு இன்னும் உயர்ந்த நிலைக்குச் செல்வார்.
வாரிசு நடிகராக அறிமுகமானாலும் பிரபு போன்றவர்கள் கடுமையாக உழைத்து தான் முன்னுக்கு வந்தார்கள்.அது போலவே சக்தியும் கடுமையாக உழைத்து முன்னுக்கு வர வேண்டும்.
வாசு எனர்ஜி பேட்டரி மாதிரி. சார்ஜ் வீக் ஆகிவிட்டால் அவரிடம் போய் சார்ஜ் ஏற்றிக் கொள்ளலாம்.
வாசுவுக்கு நான் திருப்பு முனை தந்தாக சொல்வது தப்பு. அவர் தான் எனக்கு திருப்பு முனை தந்தார். கடைசியாகஎனக்கு சந்திரமுகி கொடுத்தது மாதிரி மகன் சக்திக்கும் அவர் நல்ல படத்தைத் தர வேண்டும்.
60, 70களில் சினிமாவில் நுழைவது கஷ்டமாக இருந்தது. 80களில் ஜெயிப்பது கஷ்டமாக இருந்தது. இப்போதுவெற்றியை தக்க வைத்துக் கொள்வது கஷ்டமாகிவிட்டது என்றார்.


Click it and Unblock the Notifications