ஹீரோ .. ஹீரோ ..

By Staff

உள்ளூரில் அங்கீகாரம் பெற்ற கமலஹாசனின் ஹே ராம் திரைப்படம் இப்போது வெளியிலும் கெளரவம்பெற்றுள்ளது.

ஆஸ்கர் விருதுக்குத் தேர்வு பெற்ற ஹே ராம் இப்போது அமெரிக்காவின் அயோவா பல்கலைக்கழகத்தில்நடைபெற்று வரும் திரைப்படம் சம்பந்தமான படிப்பில், ஹே ராமும் சேர்க்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு படத்திலும்ஒரு பரிமாணத்தைக் காட்டி வரும் கமலஹாசனின் சினிமா வாழ்க்கையில் இந்தப் புதிய கெளரவம், அவருக்குஅமெரிக்காவில் கிடைத்துள்ள அங்கீகாரம் எனலாம்.

ஹே ராம் மட்டுமல்லாது, தீபாவளியன்று வெளியாகி சக்கை போடு போட்ட தெனாலி படமும் அமெரிக்காவில்பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அங்கு திரையிடப்பட்ட தியேட்டர்களில் எல்லாம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது தெனாலி.

கமலஹாசனின் அடுத்த படமான ஆளவந்தான் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹே ராம்,தெனாலியை ஆளவந்தான் ஓவர் டேக் செய்யும் என்று நம்பலாம்.

More from Filmibeat

Read more about: cinema hey ram kamalhassan tenali
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X