வசூல் வேட்டை(யாடு)
கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு படம் வசூலில் பின்னி எடுத்துவருகிறதாம்.
அத்தோடு நல்ல கதை, ஆங்கிலப் படம் பார்ப்பது போன்ற ஒரு பிரமை, அருமையானபாடல்கள், பிரகாஷ் ராஜின் அட்டகாச நடிப்பு, கெளதமின் நோ நான் சென்ஸ் இயக்கம்என ஏகப்பட்ட பிளஸ் பாயிண்டுகள் இருப்பதால் படத்திற்கு பலத்த வரவேற்புகிடைத்துள்ளது.
சி சென்டர் என அழைக்கப்படும் கிராமப்புறங்களை விட ஏ சென்டரானநகர்ப்புறங்களில் படத்துக்கு செம வரவேற்பு கிடைத்துள்ளது. திரையிட்ட அத்தனைதியேட்டர்களிலும் தொடர்ந்து ஹவுஸ் புல்லாக படம் ஓடிக் கொண்டிருக்கிறதாம்.
சென்னையில் மட்டும் இப்படம் 5 கோடியை அள்ளும் என்கிறார்கள். இப்படத்தைத்தயாரித்த மாணிக்கம் நாராயணன் பெரும் இழப்புக்குப் பின்னர்தான் இப்படத்தைதயாரித்து முடித்தார். நல்ல விலைக்கு விற்றும் கூட அவருக்கு கணிசமான இழப்புஏற்பட்டுள்ளதாம்.
ஆனால் படத்தை வாங்கி விநியோகித்துள்ள ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரனுக்குசெமத்தியான வசூலாம். வசூல் ரீதியாக வேட்டையாடு விளையாடு மிகப் பெரியவெற்றி என்கிறார்கள் பாக்ஸ் ஆபீஸ் பண்டிட்டுகள்.
ஏகப்பட்ட சர்ச்சைகளுக்குப் பின்னர் சமீபத்தில் வெளியானது வேட்டையாடுவிளையாடு. கமல்ஹாசன், ஜோதிகா, கமலினி முகர்ஜி நடிப்பில், கெளதம் மேனன்இயக்கத்தில், ஹாரீஸ் ஜெயராஜின் இசையில் உருவாகியுள்ள இப்படம் வசூலில்பின்னி எடுத்து வருகிறதாம்.
வழக்கமான கமல்ஹாசன் படம் போல இல்லாமல் படு வித்தியாசமான கமலைபடத்தில் பார்ப்பதால் ரசிகர்களை இப்படம் வெகுவாக கவர்ந்துள்ளதாம்.
அத்தோடு நல்ல கதை, ஆங்கிலப் படம் பார்ப்பது போன்ற ஒரு பிரமை, அருமையானபாடல்கள், பிரகாஷ் ராஜின் அட்டகாச நடிப்பு, கெளதமின் நோ நான் சென்ஸ் இயக்கம்என ஏகப்பட்ட பிளஸ் பாயிண்டுகள் இருப்பதால் படத்திற்கு பலத்த வரவேற்புகிடைத்துள்ளது.
சி சென்டர் என அழைக்கப்படும் கிராமப்புறங்களை விட ஏ சென்டரானநகர்ப்புறங்களில் படத்துக்கு செம வரவேற்பு கிடைத்துள்ளது. திரையிட்ட அத்தனைதியேட்டர்களிலும் தொடர்ந்து ஹவுஸ் புல்லாக படம் ஓடிக் கொண்டிருக்கிறதாம்.
சென்னையில் மட்டும் இப்படம் 5 கோடியை அள்ளும் என்கிறார்கள். இப்படத்தைத்தயாரித்த மாணிக்கம் நாராயணன் பெரும் இழப்புக்குப் பின்னர்தான் இப்படத்தைதயாரித்து முடித்தார். நல்ல விலைக்கு விற்றும் கூட அவருக்கு கணிசமான இழப்புஏற்பட்டுள்ளதாம்.
ஆனால் படத்தை வாங்கி விநியோகித்துள்ள ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரனுக்குசெமத்தியான வசூலாம். வசூல் ரீதியாக வேட்டையாடு விளையாடு மிகப் பெரியவெற்றி என்கிறார்கள் பாக்ஸ் ஆபீஸ் பண்டிட்டுகள்.
Comments

Click it and Unblock the Notifications