பிறந்தநாளில் தையல் எந்திரங்கள், 3 சக்கர வாகனங்கள் வழங்கிய கமல் ஹாஸன்

By Siva

சென்னை: கமல் ஹாஸன் தனது பிறந்தநாள் அன்று ஏழை, எளிய மக்களுக்கு தையல் எந்திரம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் ஆகியவற்றை வழங்கினார்.

உலக நாயகன் கமல் ஹாஸன் நேற்று தனது 59வது பிறந்தநாளை கொண்டாடினார். கமல் தனது ரசிகர்களை சென்னையில் உள்ள ராஜ்கமல் அலுவலக பால்கனியில் இருந்து சந்தித்து பேசினார்.

முன்னதாக காலையிலேயே தனது வீட்டுக்கு முன்பு குவிந்திருந்த ரசிகர்களை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார் கமல்.

நிகழ்ச்சி

நிகழ்ச்சி

கமல் ஹாஸன் ஏழை, எளிய மக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு அவரது ரசிகர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

மூன்று சக்கர வாகனம்

மூன்று சக்கர வாகனம்

அவர் மாற்றுத்திறனாளிகளுக்கு நூற்றுக்கணக்கான மூன்று சக்கர வாகனங்களை வழங்கினார். மேலும் ஏழைகளுக்கு தையல் எந்திரங்களையும் வழங்கினார்.

ரசிகர்களுடன்

ரசிகர்களுடன்

உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு கமல் வெள்ளை குர்தாவில் வந்திருந்தார். அவர் தனது பிறந்தநாளை ரசிகர்களுடன் கொண்டாடினார்.

விஸ்வரூபம் 2

விஸ்வரூபம் 2

கமல் ஹாஸன் விஸ்வரூபம் 2 பட வேலைகளில் பிசியாக உள்ளார். இந்த படமாவது பிரச்சனை இல்லாமல் ரிலீஸாக வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

More from Filmibeat

Read more about: kamal birthday கமல்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X