»   »  வோணடும், ங்கொ...: கமல் நம்மல பைத்தியம் ஆக்காம விட மாட்டாரு போலயே

வோணடும், ங்கொ...: கமல் நம்மல பைத்தியம் ஆக்காம விட மாட்டாரு போலயே

Posted By:
Subscribe to Oneindia Tamil
சென்னை: கமல் தூய தமிழில் ட்வீட்டினாலும் சரி, சென்னை தமிழில் ட்வீட்டினாலும் சரி ஒன்னும் புரியவில்லை என்கிறார்கள் நெட்டிசன்கள்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சரணடைய சசிகலா பெங்களூரு கிளம்பியதும் உலக நாயகன் கமல் ஹாஸன் ட்விட்டரில் கருத்து தெரிவித்தார். அவர் தமிழில் ட்வீட்டினாலும் புரியவில்லை என்று ரசிகர்கள் கூற சென்னை தமிழில் ட்வீட்டினார்.

அது குறித்து ரசிகர்கள் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

ஒன்னிமே புர்ல

ஒன்னிமே புர்ல

தலைவரே


@ikamalhaasan
குதிபிடறிபட அவன் ஓடவல்லோ வோணடும்

👆 புரியல தலைவரே 😟😟😕

ஆண்டவா

@ikamalhaasan ஆண்டவா இருங்க இரங்க Dictionary எடுத்துட்டு வந்துடுரேன்

புரியல

@ikamalhaasan புரியல புரியலனு சொல்லி என்னையவே ங்கோத்தா ங்கொம்மானு ட்வீட் போட வச்சிட்டீங்களேடா 😣😣

புரியது

@ikamalhaasan இதுல ங்கொம்மால அப்படின்ற ஒரு வார்த்தை மட்டும் தான் எனக்கு புரியுது ஆண்டவரே👍

இத சொன்னா என்னையும் ங்கொம்மாலனு திட்டுவானுங்க 😞

ரைட்டு

@ikamalhaasan அப்ப 'ங்கொம்மால' பிழை இல்லையா. ரைட்டு.

விஸ்வரூபம்


@ikamalhaasan ஆண்டவரே விஸ்வரூபம் ரிலிஸ் அநேகமா டெல்லில தான் நடக்கும் போல 😷😂😂

சூப்பர்

@ikamalhaasan சூப்பர் ஆண்டவரே!!சோக்கா சொன்னீங்க
போங்க😏😁

பைத்தியம்

@ikamalhaasan நம்மல பைத்தியம் ஆக்காம விட மாட்டாரு போலயே

ங்...

@ikamalhaasan ங்கொம்மால 😂😂

English summary
Tweeples are saying that it doesn't matter whether Kamal Haasan tweets in english or tamil, they are greek and latin to them.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil