»   »  ங்...: புரியல கமல், இதுக்கு என்ன மீனிங்?

ங்...: புரியல கமல், இதுக்கு என்ன மீனிங்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சசிகலா சரண் அடைய பெங்களூருக்கு கிளம்பியுள்ள நேரத்தில் கமல் ஹாஸன் ட்வீட்டியுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வரும் முன்பும், வந்த பிறகும் ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார் உலக நாயகன் கமல் ஹாஸன். தமிழக அரசியல் சூழல் பரபரப்பானதில் இருந்தே அவர் அவ்வப்போது ட்வீட்டி வருகிறார்.

என்ன, அவர் சொல்வது தான் பலருக்கும் புரிவது இல்லை. கொஞ்சம் புரியும்படி ட்வீட் செய்யுங்கள் தலைவரே என்று ரசிகர்கள் அழாத குறையாக கெஞ்சி வருகிறார்கள்.

திருடன்

திருடன் எனக்கூவி ஜனக்கூட்டம்
துரத்தையிலே
குதிபிடறிபட அவன் ஓடவல்லோ வோணடும்
நின்று நிதானமாய் கூப்பிட்டது போலிருந்தது?என்றால்
ஜனமாவது நாயகமாவது

திருடனு

திருடனு கூவிகினு ஜனம்
தெர்திச்சுன்னா
அவன் எஸ்கேப் ஆயிடனுமா வேனாவா? நின்னு நிதானமா
ங்கொம்மால கூப்டமார்ரிஞ்சு? அன்னான்னு வச்சிகோ
ஜனமா நாயகமா?

தமிழில்

புரியும் தமிழில் பிழையின்றி

புரியலை

புரியலை

நீங்கள் தமிழில் ட்வீட் பண்ணுவது தான் சுத்தமாக புரியவில்லை வாத்தியாரே என்று நெட்டிசன்கள் கமலிடம் ட்விட்டரில் தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Kamal Haasan has tweeted at a time Sasikala has left Chennai to surrender in a court in Bengaluru in assets case.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil