ஏங்க நான் எதிலேயும் இல்லைங்க... கார்த்தி மறுப்பு

By Sudha

சென்னை: டிவிட்டர், பேஸ்புக் என எந்த சமூக வலைத்தளத்திலும் நான் இல்லை. எனது பெயரில் ஏதாவது இருந்தால் அதை நம்பாதீர்கள் என்று கூறியுள்ளார் நடிகர் கார்த்தி.

நடிகர், நடிகையருக்கு புதிதாக ஒரு தலைவலி வந்துள்ளது. அதாவது அவர்களது பெயரில் ஏதாவது டிவிட்டர், பேஸ்புக்கை ஆரம்பித்து விட்டு இதுதான் ஒரிஜினல் என்றும் முத்திரை குத்தி பல போலிகள் நடமாடி வருகின்றனர்.

பல சமயங்களில் இந்த பக்கங்களில் வெளியாகும் செய்திகள் சர்ச்சையையும், சம்பந்தப்பட்டவர்களுக்கு சங்கடத்தையும் ஏற்படுத்தி விடுகிறது. இந்த நிலையில் நடிகர் கார்த்தி ஒரு வீடியோ செய்தி வெளியிட்டு தான் சமூக வலைத்தளம் எதிலும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

நிறையப் பேர் கேட்கிறார்கள்

நிறையப் பேர் கேட்கிறார்கள்

நிறைய பேர் என்னிடம் கேட்கிறார்கள். பேஸ் புக்கில் இருக்கிறீர்களா? டிவிட்டரில் இருக்கிறீர்களா என்று.

நான் எதிலுமே இல்லைங்க..

நான் எதிலுமே இல்லைங்க..

உண்மையில் நான் எந்த சமூக இணையதளத்திலும் இல்லை.

பணம் வசூலிக்கிறார்கள்

பணம் வசூலிக்கிறார்கள்

அதேபோல் என் பெயரை பயன்படுத்தி பணம் வசூலிப்பதாக வெளிநாடுகளில் இருந்தும் தகவல்கள் வருகிறது.

யாரும் நம்பாதீர்கள்..

யாரும் நம்பாதீர்கள்..

இது எதையுமே நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் கார்த்தி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X