»   »  கார்த்திக்கின் குறள் 1331 அரசியலில் ஜீரோ ஆகி விட்ட ஹீரோ கார்த்திக் அடுத்து டைரக்ஷனில் குதிக்கிறார்.ஒழுங்கா நடிச்சிட்டிருந்தார், இப்படி தேவையில்லாம காலாவதியாகிப் போயிட்டாரேஎன்று கோலிவுட்காரர்கள் புலம்பும் நிலைக்குப் போய் விட்டார் கார்த்திக். சட்டசபைத் தேர்தலில் அவருக்கும், அவரது கட்சிக்கும் கிடைத்த பெரும் தோல்விகார்த்திக்கை புரட்டிப் போட்டு விட்டதாம்.கட்சி அலுவலகம் பக்கமே அவர் தலை காட்டுவது இல்லை. வெளியிலும் அதிகம்காண முடிவதில்லை. தலைவர் மனதில் இப்போது வேறு ஒரு மேட்டர் ஓடிக்கொண்டிருக்கிறதாம்.அதாவது படம் ஒன்றை இயக்கப் போகிறார் கார்த்திக்.கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எல்லாமே கார்த்திக்தான். படத்தைத் தயாரிப்பதுஅவருடைய தோஸ்த் ஒருவர். படத்துக்குப் பெயர் என்ன தெரியுமோ? குறள் 1331...படத்தின் ஹீரோ நிச்சயமாக கார்த்திக் இல்லை (அதுவரை தப்பித்தோம்). புதுமுகம்ஒருவரை ஹீரோயினாக போடவுள்ளனர்.படு வித்தியாசமான கதையின் பின்னணியில் உருவாகவுள்ளதாம் கார்த்திக் இயக்கப்போகும் குறள் 1331.ஹீரோவாக அசத்தினார், அரசியலில் தோல்வி, இயக்குனராக வெற்றிக் கொடிநாட்டுவாரா? பார்க்கலாம்..

கார்த்திக்கின் குறள் 1331 அரசியலில் ஜீரோ ஆகி விட்ட ஹீரோ கார்த்திக் அடுத்து டைரக்ஷனில் குதிக்கிறார்.ஒழுங்கா நடிச்சிட்டிருந்தார், இப்படி தேவையில்லாம காலாவதியாகிப் போயிட்டாரேஎன்று கோலிவுட்காரர்கள் புலம்பும் நிலைக்குப் போய் விட்டார் கார்த்திக். சட்டசபைத் தேர்தலில் அவருக்கும், அவரது கட்சிக்கும் கிடைத்த பெரும் தோல்விகார்த்திக்கை புரட்டிப் போட்டு விட்டதாம்.கட்சி அலுவலகம் பக்கமே அவர் தலை காட்டுவது இல்லை. வெளியிலும் அதிகம்காண முடிவதில்லை. தலைவர் மனதில் இப்போது வேறு ஒரு மேட்டர் ஓடிக்கொண்டிருக்கிறதாம்.அதாவது படம் ஒன்றை இயக்கப் போகிறார் கார்த்திக்.கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எல்லாமே கார்த்திக்தான். படத்தைத் தயாரிப்பதுஅவருடைய தோஸ்த் ஒருவர். படத்துக்குப் பெயர் என்ன தெரியுமோ? குறள் 1331...படத்தின் ஹீரோ நிச்சயமாக கார்த்திக் இல்லை (அதுவரை தப்பித்தோம்). புதுமுகம்ஒருவரை ஹீரோயினாக போடவுள்ளனர்.படு வித்தியாசமான கதையின் பின்னணியில் உருவாகவுள்ளதாம் கார்த்திக் இயக்கப்போகும் குறள் 1331.ஹீரோவாக அசத்தினார், அரசியலில் தோல்வி, இயக்குனராக வெற்றிக் கொடிநாட்டுவாரா? பார்க்கலாம்..

Subscribe to Oneindia Tamil

அரசியலில் ஜீரோ ஆகி விட்ட ஹீரோ கார்த்திக் அடுத்து டைரக்ஷனில் குதிக்கிறார்.

ஒழுங்கா நடிச்சிட்டிருந்தார், இப்படி தேவையில்லாம காலாவதியாகிப் போயிட்டாரேஎன்று கோலிவுட்காரர்கள் புலம்பும் நிலைக்குப் போய் விட்டார் கார்த்திக்.


சட்டசபைத் தேர்தலில் அவருக்கும், அவரது கட்சிக்கும் கிடைத்த பெரும் தோல்விகார்த்திக்கை புரட்டிப் போட்டு விட்டதாம்.

கட்சி அலுவலகம் பக்கமே அவர் தலை காட்டுவது இல்லை. வெளியிலும் அதிகம்காண முடிவதில்லை. தலைவர் மனதில் இப்போது வேறு ஒரு மேட்டர் ஓடிக்கொண்டிருக்கிறதாம்.

அதாவது படம் ஒன்றை இயக்கப் போகிறார் கார்த்திக்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எல்லாமே கார்த்திக்தான். படத்தைத் தயாரிப்பதுஅவருடைய தோஸ்த் ஒருவர்.


படத்துக்குப் பெயர் என்ன தெரியுமோ? குறள் 1331...

படத்தின் ஹீரோ நிச்சயமாக கார்த்திக் இல்லை (அதுவரை தப்பித்தோம்). புதுமுகம்ஒருவரை ஹீரோயினாக போடவுள்ளனர்.

படு வித்தியாசமான கதையின் பின்னணியில் உருவாகவுள்ளதாம் கார்த்திக் இயக்கப்போகும் குறள் 1331.

ஹீரோவாக அசத்தினார், அரசியலில் தோல்வி, இயக்குனராக வெற்றிக் கொடிநாட்டுவாரா? பார்க்கலாம்..

Read more about: karthick to direct a movie

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil