என் முன்னாள் காதலிகளுடன் என் அம்மா நட்பாக இருக்கிறாரே: நடிகர் கலகல

By Siva

மும்பை: தன் முன்னாள் காதலிகளுடன் தன் அம்மா நட்பாக பழகி வருவதாக பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யன் தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டின் பிரபலமான நடிகராகியுள்ளார் கார்த்திக் ஆர்யன். அவர் க்ரிட்டி சனோனுடன் சேர்ந்து நடித்துள்ள லுகா சுப்பி படம் வரும் மார்ச் மாதம் 1ம் தேதி ரிலீஸாக உள்ளது.

Kartik Aryans mom still friends with his former girlfriends

இந்நிலையில் படத்தை விளம்பரம் செய்யும் நிகழ்ச்சிகளில் கார்த்திக்கும், சனோனும் கலந்து கொண்டு வருகின்றனர். படக்குழு செய்தியாளர்களை சந்தித்தபோது கார்த்திக் ஆர்யன் கூறியதாவது,

நான் எப்பொழுது யாரையாவது காதலித்தாலும் என் அம்மா அந்த பெண்ணுடன் நட்பாகிவிடுகிறார். ஏதாவது ஏற்பட்டு காதல் முறிந்தாலும் என் அம்மா அந்த பெண்ணுடன் நட்பை தொடர்கிறார்.

Kartik Aryans mom still friends with his former girlfriends

என் முன்னாள் காதலிகளுடன் என் அம்மா இன்னும் நட்பாக உள்ளது எனக்கு ஏதோ மாதிரி உள்ளது என்றார். கார்த்திக் ஆர்யனின் பெயர் அவ்வப்போது யாருடனாவது அடிபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X