For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
என்னோடு நடிக்க முன்னணி நடிகைகள் மறுக்கிறார்கள்- கருணாஸ்
Heroes
oi-Shankar
By Shankar
|
ரகளபுரம் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் கருணாஸ். இதில் அவருக்கு ஜோடி அங்கனா என்ற புதுமுக நடிகை. ஏற்கெனவே திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி போன்ற படங்களில் நாயகனாக நடித்தார்.
இந்தப் படங்களில் நாயகியாக நடிக்க பல முன்னணி நடிகைகளை அவர் அணுகியும் அவர்கள் மறுத்து விட்டார்களாம்.
இதுகுறித்து கருணாஸ் கூறுகையில், "என் படங்களில் எனக்கு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகைகளை அணுகினேன். அவர்களோ மறுத்து விட்டனர்.
தற்போது 'ரகளபுரம்' படத்தில் புதுமுக நாயகியை ஜோடியாக்கி உள்ளேன். எனது படங்கள் நன்றாக ஓடினாலும் காமெடி நடிகர் என்று நினைத்து என்னை கதாநாயகிகள் ஒதுக்குகிறார்கள்.
காமெடி படங்கள்தான் தற்போது நன்றாக ஓடுகின்றன. 'கழுகு' படம் போன்று நல்ல கேரக்டர்கள் அமைந்தால் வேறு படங்களிலும் காமெடியனாகவும் நடிப்பேன்," என்றார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Comedy actor Karunaas says that leading actresses refused to act with him.