»   »  மீண்டும் கிர்னி கிரண் மார்க்கெட் இழந்து போன கிரண் மீண்டும் கோலிவுட் பக்கம் பாடியைக் காட்டுகிறார்குத்துப் பாட்டு மூலமாக.செல்லமே, சண்டக்கோழி என தொடர்ந்து இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்தவிஷால் அடுத்து ஹீரோவாக நடிக்கும் படம் திமிரு.அவரது அண்ணன்தான் படத்தை தயாரிப்பது. கோபக்கார கல்லூரி மாணவராக இதில்வருகிறார் விஷால்.இதிலும் அவருக்கு ஜோடி ரீமா சென்.ஏனுங்க உங்களுக்கு ரீமாவை ரொம்பப் பிடிக்குமோ என்று விஷாலிடம் கேட்டால், அப்படியெல்லாம் இல்லை. அவருடைய நடிப்பு ரொம்ப நன்றாக இருக்கும்.செல்லமேயில் என்னை அவரு நடிப்பு ரொம்பவே கவர்ந்து விட்டது. அதை விடதிமிரு படத்தின் கேரக்டருக்கு அவர்தான் சரியான ஆர்ட்டிஸ்டாக இருப்பார்என்பதால்தான் ரீமாவைப் போட்டுள்ளோம்.அத விடுங்க சார், கிரண் இந்தப் படத்தில் அட்டகாசமான ஒரு குத்துப் பாட்டுக்குஆடியிருக்கிறார் என்று தித்திப்பு செய்தியை பதிலுக்கு தந்தார் விஷால்.உண்மையில் தனக்கு ஜோடியாக கிரணைத்தான் முதலில் பரிந்துரைத்தாராம் விஷால்.ஆனால் இயக்குனர் அதற்கு சம்மதிக்கவில்லையாம்.ரீமா சென்னைப் போடலாம் என்றபோது ஓ.கே. சொல்லி விட்டாராம். அதேசமயம்,தனக்குப் பிடித்த கிரணை இப்படத்தில் நைசாக சொருகி விட்டாராம். விஷாலின்புண்ணியத்தால் இப்போது சரியான குத்தாட்டம் ஒன்றை கொத்தியிருக்கிறாராம் கிரண்.படம் முழுக்க அடிதடி, ரகளையாக இருந்தாலும் கிளாமர் மழைக்கும் பஞ்சம்இல்லையாம். ரீமா ஒரு பக்கம், கிரண் மறுபக்கம் என ஜமாய்த்து வருகிறார்களாம். கிரண் ரொம்பவே எடை குறைந்து படு க்யூட்டாக இருக்கிறாராம். கஸ்தூரிராஜாவின்படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் கிரண், இந்தப் படத்தில் தான் ஆடியுள்ள குத்துப்பாட்டு சூப்பர் ஹிட்டாகும் என்று சந்தோஷமாக உள்ளாராம்.இப்பாட்டு பிரபலமானால் தொடர்ந்து குத்துப் பாட்டு ஆடி ரசிகர்களை குஷிப்படுத்ததயாராக உள்ளாராம் கிரண். அம்மணியைப் பற்றிய ஒருகொசுறு: மும்பையைச் சேர்ந்தசேட்டு ஒருவருடன் செட்டாகி விட்டாராம் கிரண்.அவர்தான் இப்போது கிரணுக்கு முழு ஆதரவு என்கிறார்கள். அதே சமயத்தில்தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்தால் அசத்தவும் கிரண் ரெடியாகத்தான்இருக்கிறாராம்.சமீபத்தில் மலையாளத்து டிவியான அம்ரிதா டிவியின் ஆண்டுவிழா நிகழ்ச்சியில்மேடையில் ஏறி கிரண் போட்ட ஆட்டம் சேட்டன்களை ரொம்பவேகவர்ந்துவிட்டதால், மலையாளத்தில் நடிக்கவும் கிரணுக்கு அழைப்புகள் வரஆரம்பித்திருக்கிறதாம்.இந்தியில் இப்போது செகண்ட், தர்ட் ஹீரோயின் ரோல்களில் நடித்து வரும் கிரண், குண்ணக்க மண்ணக்ககிளாமர் காட்டி வருகிறார்.அத்தோத்தொ..

மீண்டும் கிர்னி கிரண் மார்க்கெட் இழந்து போன கிரண் மீண்டும் கோலிவுட் பக்கம் பாடியைக் காட்டுகிறார்குத்துப் பாட்டு மூலமாக.செல்லமே, சண்டக்கோழி என தொடர்ந்து இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்தவிஷால் அடுத்து ஹீரோவாக நடிக்கும் படம் திமிரு.அவரது அண்ணன்தான் படத்தை தயாரிப்பது. கோபக்கார கல்லூரி மாணவராக இதில்வருகிறார் விஷால்.இதிலும் அவருக்கு ஜோடி ரீமா சென்.ஏனுங்க உங்களுக்கு ரீமாவை ரொம்பப் பிடிக்குமோ என்று விஷாலிடம் கேட்டால், அப்படியெல்லாம் இல்லை. அவருடைய நடிப்பு ரொம்ப நன்றாக இருக்கும்.செல்லமேயில் என்னை அவரு நடிப்பு ரொம்பவே கவர்ந்து விட்டது. அதை விடதிமிரு படத்தின் கேரக்டருக்கு அவர்தான் சரியான ஆர்ட்டிஸ்டாக இருப்பார்என்பதால்தான் ரீமாவைப் போட்டுள்ளோம்.அத விடுங்க சார், கிரண் இந்தப் படத்தில் அட்டகாசமான ஒரு குத்துப் பாட்டுக்குஆடியிருக்கிறார் என்று தித்திப்பு செய்தியை பதிலுக்கு தந்தார் விஷால்.உண்மையில் தனக்கு ஜோடியாக கிரணைத்தான் முதலில் பரிந்துரைத்தாராம் விஷால்.ஆனால் இயக்குனர் அதற்கு சம்மதிக்கவில்லையாம்.ரீமா சென்னைப் போடலாம் என்றபோது ஓ.கே. சொல்லி விட்டாராம். அதேசமயம்,தனக்குப் பிடித்த கிரணை இப்படத்தில் நைசாக சொருகி விட்டாராம். விஷாலின்புண்ணியத்தால் இப்போது சரியான குத்தாட்டம் ஒன்றை கொத்தியிருக்கிறாராம் கிரண்.படம் முழுக்க அடிதடி, ரகளையாக இருந்தாலும் கிளாமர் மழைக்கும் பஞ்சம்இல்லையாம். ரீமா ஒரு பக்கம், கிரண் மறுபக்கம் என ஜமாய்த்து வருகிறார்களாம். கிரண் ரொம்பவே எடை குறைந்து படு க்யூட்டாக இருக்கிறாராம். கஸ்தூரிராஜாவின்படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் கிரண், இந்தப் படத்தில் தான் ஆடியுள்ள குத்துப்பாட்டு சூப்பர் ஹிட்டாகும் என்று சந்தோஷமாக உள்ளாராம்.இப்பாட்டு பிரபலமானால் தொடர்ந்து குத்துப் பாட்டு ஆடி ரசிகர்களை குஷிப்படுத்ததயாராக உள்ளாராம் கிரண். அம்மணியைப் பற்றிய ஒருகொசுறு: மும்பையைச் சேர்ந்தசேட்டு ஒருவருடன் செட்டாகி விட்டாராம் கிரண்.அவர்தான் இப்போது கிரணுக்கு முழு ஆதரவு என்கிறார்கள். அதே சமயத்தில்தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்தால் அசத்தவும் கிரண் ரெடியாகத்தான்இருக்கிறாராம்.சமீபத்தில் மலையாளத்து டிவியான அம்ரிதா டிவியின் ஆண்டுவிழா நிகழ்ச்சியில்மேடையில் ஏறி கிரண் போட்ட ஆட்டம் சேட்டன்களை ரொம்பவேகவர்ந்துவிட்டதால், மலையாளத்தில் நடிக்கவும் கிரணுக்கு அழைப்புகள் வரஆரம்பித்திருக்கிறதாம்.இந்தியில் இப்போது செகண்ட், தர்ட் ஹீரோயின் ரோல்களில் நடித்து வரும் கிரண், குண்ணக்க மண்ணக்ககிளாமர் காட்டி வருகிறார்.அத்தோத்தொ..

Posted By:
Subscribe to Oneindia Tamil
மார்க்கெட் இழந்து போன கிரண் மீண்டும் கோலிவுட் பக்கம் பாடியைக் காட்டுகிறார்குத்துப் பாட்டு மூலமாக.

செல்லமே, சண்டக்கோழி என தொடர்ந்து இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்தவிஷால் அடுத்து ஹீரோவாக நடிக்கும் படம் திமிரு.

அவரது அண்ணன்தான் படத்தை தயாரிப்பது. கோபக்கார கல்லூரி மாணவராக இதில்வருகிறார் விஷால்.

இதிலும் அவருக்கு ஜோடி ரீமா சென்.

ஏனுங்க உங்களுக்கு ரீமாவை ரொம்பப் பிடிக்குமோ என்று விஷாலிடம் கேட்டால்,

அப்படியெல்லாம் இல்லை. அவருடைய நடிப்பு ரொம்ப நன்றாக இருக்கும்.செல்லமேயில் என்னை அவரு நடிப்பு ரொம்பவே கவர்ந்து விட்டது. அதை விடதிமிரு படத்தின் கேரக்டருக்கு அவர்தான் சரியான ஆர்ட்டிஸ்டாக இருப்பார்என்பதால்தான் ரீமாவைப் போட்டுள்ளோம்.

அத விடுங்க சார், கிரண் இந்தப் படத்தில் அட்டகாசமான ஒரு குத்துப் பாட்டுக்குஆடியிருக்கிறார் என்று தித்திப்பு செய்தியை பதிலுக்கு தந்தார் விஷால்.

உண்மையில் தனக்கு ஜோடியாக கிரணைத்தான் முதலில் பரிந்துரைத்தாராம் விஷால்.ஆனால் இயக்குனர் அதற்கு சம்மதிக்கவில்லையாம்.

ரீமா சென்னைப் போடலாம் என்றபோது ஓ.கே. சொல்லி விட்டாராம். அதேசமயம்,தனக்குப் பிடித்த கிரணை இப்படத்தில் நைசாக சொருகி விட்டாராம். விஷாலின்புண்ணியத்தால் இப்போது சரியான குத்தாட்டம் ஒன்றை கொத்தியிருக்கிறாராம் கிரண்.

படம் முழுக்க அடிதடி, ரகளையாக இருந்தாலும் கிளாமர் மழைக்கும் பஞ்சம்இல்லையாம். ரீமா ஒரு பக்கம், கிரண் மறுபக்கம் என ஜமாய்த்து வருகிறார்களாம்.

கிரண் ரொம்பவே எடை குறைந்து படு க்யூட்டாக இருக்கிறாராம். கஸ்தூரிராஜாவின்படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் கிரண், இந்தப் படத்தில் தான் ஆடியுள்ள குத்துப்பாட்டு சூப்பர் ஹிட்டாகும் என்று சந்தோஷமாக உள்ளாராம்.

இப்பாட்டு பிரபலமானால் தொடர்ந்து குத்துப் பாட்டு ஆடி ரசிகர்களை குஷிப்படுத்ததயாராக உள்ளாராம் கிரண். அம்மணியைப் பற்றிய ஒருகொசுறு: மும்பையைச் சேர்ந்தசேட்டு ஒருவருடன் செட்டாகி விட்டாராம் கிரண்.

அவர்தான் இப்போது கிரணுக்கு முழு ஆதரவு என்கிறார்கள். அதே சமயத்தில்தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்தால் அசத்தவும் கிரண் ரெடியாகத்தான்இருக்கிறாராம்.

சமீபத்தில் மலையாளத்து டிவியான அம்ரிதா டிவியின் ஆண்டுவிழா நிகழ்ச்சியில்மேடையில் ஏறி கிரண் போட்ட ஆட்டம் சேட்டன்களை ரொம்பவேகவர்ந்துவிட்டதால், மலையாளத்தில் நடிக்கவும் கிரணுக்கு அழைப்புகள் வரஆரம்பித்திருக்கிறதாம்.

இந்தியில் இப்போது செகண்ட், தர்ட் ஹீரோயின் ரோல்களில் நடித்து வரும் கிரண், குண்ணக்க மண்ணக்ககிளாமர் காட்டி வருகிறார்.

அத்தோத்தொ..


Read more about: kiran is back in tamil film

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil