இதுதான் உங்க நேரம்.. கலக்குங்க ப்ரோ.. தளபதி 64 படத்தால் வாழ்த்து மழையில் சாந்தனு!

Recommended Video

Thalapathy64 Update:தளபதி 64 வில்லன் முடிவாயிச்சு

சென்னை: தளபதி 64 படத்தில் நடிகர் சாந்தனு இணைந்திருப்பதால் கோலிவுட் பிரபலங்கள் பலர் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் தளபதி 64 படம் வேகமாக தயாராகி வருகிறது. விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தில் புதிய ஹீரோ ஒருவர் இணைந்துள்ளார். ஆம் இந்த படத்தில் தற்போது நடிகர் சாந்தனு நடிக்க உள்ளார்.

இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை.

ஹரிஷ் கல்யாண் டிவிட்

வாழ்த்துக்கள் பிரதர், உங்களுக்காக சந்தோசம் அடைகிறேன், என்று நடிகர் ஹரிஷ் கல்யாண் டிவிட் செய்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் டிவிட்

வெல்கம் பிரதர் என்று இந்த படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் டிவிட் செய்துள்ளார்.

ஜஸ்டின் பிரபாகரன் டிவிட்

வாழ்த்துக்கள் சார், கலக்குங்க என்று இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் டிவிட் செய்து சாந்தனுவை வாழ்த்தி இருக்கிறார்.

விக்னேஷ் சிவன் டிவிட்

வாழ்த்துக்கள் ப்ரோ என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் டிவிட் செய்துள்ளார் .

விஷ்ணு விஷால் டிவிட்

நடிகர் சாந்தனுவின் நெருங்கிய நண்பர் விஷ்ணு விஷால், ஸ்மைலிகளை போட்டு சாந்தனுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆர்யா டிவிட்

நடிகர் ஆர்யா, கனவுகள் நினைவாகும் நேரம் தற்போது உங்களுக்கு.. கலக்குங்க ப்ரோ, என்று டிவிட் செய்து இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X