»   »  ஷாஹீத், ரன்வீருக்கு 'அது' ரொம்ப சிறுசு, அதனால் தான்...: நடிகரின் குசும்பு ட்வீட்

ஷாஹீத், ரன்வீருக்கு 'அது' ரொம்ப சிறுசு, அதனால் தான்...: நடிகரின் குசும்பு ட்வீட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர் கமால் ஆர் கான் நடிகர்கள் ஷாஹீத் கபூர், ரன்வீர் சிங் ஆகியோரை கிண்டல் செய்து ட்வீட் செய்துள்ளார்.

கமால் ஆர் கான், மறுபடியும் இவருக்கு அறிமுகம் எழுத வேண்டுமா. சரி, கூறுகிறோம் கேளுங்கள். நானும் பாலிவுட்காரன், நானும் மிகப் பிரபலமானவன் என்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு திரிபவர் தான் இந்த கமால் ஆர் கான் என்ற கேஆர்கே. அறிமுகம் போதுமா, விஷயத்திற்கு வருவோம்.

நாம் முன்பே கூறியது போல் இன்று காலை எழுந்தவுடன் யாரை வம்புக்கு இழுக்கலாம் என்று நினைக்கும் கமால் ஆர் கானுக்கு நடிகர்கள் ஷாஹீத் கபூர் மற்றும் ரன்வீர் சிங் ஆகியோர் தான் கிடைத்துள்ளார்கள்.

இது குறித்து கமால் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

ஷாஹீத்

பாலிவுட்டில் ஷாஹீத் மற்றும் ரன்வீருக்கு தான் அது சிறியது என்று நினைக்கிறேன். அவர்களால் 10 நிமிடங்களுக்கு மேல் செக்ஸ் வைத்துக் கொள்ள முடியவில்லை. அதனால் தான் அவர்களுடன் எந்த பெண்ணும் நீண்ட நாட்கள் இருக்க மாட்டேன் என்கிறார்கள்.

ரன்வீர்

ரன்வீர் சிங்குடன் இருந்துமா தீபிகாவுக்கு மனஅழுத்தம் ஏற்பட்டுள்ளது. அப்படி என்றால் ரன்வீர் சிங் எந்த மாதிரியான ஆண் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆண்கள்

தொடர்ந்து ஒன்றரை மணிநேரம் செக்ஸ் வைத்துக் கொள்ள முடியாத ஆண்கள் அரைகுறை ஆண்கள் என்று நான் நினைக்கிறேன். போ கோவிந்தா போ என்று கேஆர்கே ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஷாஹீத்

ஷாஹீத்

ஷாஹீத் கபூரும் கரீனா கபூரும் காதலித்தனர். கரீனா அவரை விட்டுப் பிரிந்து சென்று நடிகர் சயிப் அலி கானை திருமணம் செய்து கொண்டார். பின்னர் ஷாஹீத்தும், நடிகை பிரியங்கா சோப்ராவும் காதலில் விழுந்தனர். அவர்கள் அவ்வப்போது பிரிவதும், சேர்வதுமாக உள்ளனர். தற்போது பிரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தீபிகா

தீபிகா

ராம் லீலா படத்தில் நடிக்கையில் ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனேவும் காதலிக்கத் துவங்கினர். அவர்கள் திருமணம் செய்து கொள்ளக்கூடும் என்று கூறப்படுகிறது.

English summary
Bollywood actor KRK tweeted that, I think Shahid n Ranveer have smallest Hathiyars in Bollywood n can't have sex more than 10 minutes so no girl wants 2stay with them 4long.'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil