Don't Miss!
- Sports சிஎஸ்கே இம்முறை கோப்பையை மறந்திட வேண்டியது தான்.. 19 பந்தில் 16 ரன்கள்.. ஜடேஜா ஆடிய டெஸ்ட் இன்னிங்ஸ்
- Finance மாலத்தீவு தேர்தல்: இந்தியாவுக்கு மீண்டும் ஒரு தலைவலி..!
- Automobiles ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- News ஃபுட் பாய்ஸன் காரணமாக திடீரென டெல்லி திரும்பிய ராகுல் காந்தி.. இன்று மீண்டும் பிரச்சாரம் தொடக்கம்!
- Lifestyle குரு பார்வை இருந்தால் திருமணம் நடந்துவிடுமா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அமீஷா பட்டேலுடன் ஜோடி போடும் லியாண்டர்!
இந்தியாவின் முதல் நிலை டென்னிஸ் வீரர் லியாண்டர். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேல் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் வந்தவண்ணம் இருந்தன. ஆனாலும் அவர் ஒப்புக் கொள்ளவில்லை.
இந்தநிலையில் ராஜதானி எக்ஸ்பிரஸ் பட வாய்ப்பை ஒப்புக் கொண்ட லியாண்டர், முழு ஹீரோவாக அதில் அறிமுகமாகிறார்.
லியாண்டர் பெயஸ் ஜோடியாக நடிக்க நிறைய கதாநாயகிகள் பரிசீலிக்கப்பட்டனர். இறுதியாக அமீஷா படேல் தேர்வாகியுள்ளார். கஹோனா பியார் ஹை மூலம் இந்தியில் முன்னணி நடிகையானார். தமிழில் 'புதிய கீதை' என்ற தமிழ் படத்தில் விஜய்யுடன் நடித்தார்.
ராஜஸ்தானி எக்ஸ்பிரஸை இயக்குபவர் அசோக் கோஹ்லி.
இப்படத்தில் நடிப்பது லி்யாண்டர் கூறுகையில், "முதலில் சற்று யோசனையாகத்தான் இருந்தது. ஆனால் வாழ்க்கையில் ஒரு மாறுதலுக்காக இந்தப் படத்தை ஒப்புக் கொண்டேன். இதன் கதையும் ரொம்ப வித்தியாசமாக இருந்தது" என்றார்.
நாயகி அமீஷா பட்டேல் கூறும்போது, "எனக்கு இதில் சவாலான வேடம். படத்தின் கதை ரொம்ப நாட்களுக்கு முன்பே எனக்கு தெரியும். ஆனால் கடந்த வாரம்தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன். லியாண்டர் பெயஸ் இந்தப் படத்தில் இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்துவார்," என்றார்.
-
Rajinikanth: அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்.. வைரலாகும் ரஜினி பட பாடல் வரிகள்!
-
என்னது விக்ரம் நடித்த மெகா ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது அந்த நடிகரா?.. செமயா இருந்திருக்குமே
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!