கமல் பிறந்தநாள் அன்று சூப்பர் அறிவிப்பு வெளியிட்ட லைகா: ரசிகர்கள் டபுள் ஹேப்பி

By Siva

சென்னை: கமல் ஹாஸனின் பிறந்தநாள் அன்று லைகா நிறுவனம் இந்தியன் 2 குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாஸன் நடித்து சூப்பர் ஹிட்டான இந்தியன் படத்தின் 2ம் பாகம் உருவாகிறது என்பது அனைவருக்கும் தெரியும். இந்தியன் 2 என்று பெரிய பலூனில் எழுதி அதை தைவானில் பறக்கவிட்டார் ஷங்கர்.

இந்நிலையில் இந்தியன் 2 படத்தை உறுதி செய்துள்ளது லைகா நிறுவனம்.

கமல்

கமல் ஹாஸனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இந்தியன் 2 படத்தை உறுதி செய்துள்ளது லைகா. இந்தியன் 2 படத்தை லைகா நிறுவனம் தான் தயாரிக்கிறது. #INDIAN2 #SenapatiIsBack

மகிழ்ச்சி

லைகா நிறுவனத்தின் அறிவிப்பை பார்த்து கமல் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மக்கள் நீதி மய்யம்

இந்தியன் 2 படம் குறித்த லைகாவின் அறிவிப்பு இரட்டிப்பு மகிழ்ச்சி அளிப்பதாக மக்கள் நீதி மய்யத்தின் மகளிர் அணி தெரிவித்துள்ளது.

இந்தியன் 2

இந்தியன் 2 அறிவிப்பு வெளியான வேகத்தில் அப்டேட் கேட்கிறார்கள் ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X