ஹீரோ .. ஹீரோ ..
"ரன்" படம் கொஞ்சம்கொஞ்சமாக "பிக் அப்" ஆகிக் கொண்டிருப்பதால் மாதவன் மிகவும் சந்தோஷமாக உள்ளார்.இதையடுத்து சம்பளத்தை ஏற்றலாமா என்றும் அவர் யோசித்துக் கொண்டிருக்கிறார்.
ஒரே மாதியான போஸ்டர்களால் மனக் கசப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் நடிகர்கள் விக்ரமும் பிரசாந்த்தும்போனில் பேசி பிரச்சினையை சரி செய்து கொண்டு விட்டார்களாம்.
விஜயகாந்த் படத்தில் நடிக்க சீதாவை அணுகினார்களாம். அவரும் ஓ.கே. சொல்லிவிட்டாராம்.
ராதிகா விரைவில் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். ஆனால் ஹீரோ சரத்குமார் இல்லையாம்!
ரம்யா கிருஷ்ணனுக்கு விரைவில் "டும் டும்". ஆனால் கண்டிப்பாக மாப்பிள்ளை கே.எஸ். ரவிக்குமார் கிடையாது!
பாய்ஸ் படத்தின் கதையை ஒட்டுமொத்தமாக மாற்றப் போகிறாராம் ஷங்கர்.
Comments
actors actress தமிழ் சினிமா நடிகர்கள் நடிகைகள் பாடல்கள் cine news cinema awards cinema news film shooting heroines kollywood movie news movie pooja muhurtams tamil cinema industry tamil gossip tamil heros tamil movie reviews tamil movies


Click it and Unblock the Notifications