நம்ம மாதவனா இது?: ஆள் அடையாளமே தெரியல #Rocketry

By Siva

சென்னை: ராக்கெட்ரி படத்திற்காக மாதவன் ஆளே மாறிப் போயுள்ளார்.

ஓய்வு பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறு ராக்கெட்ரி- தி நம்பி எஃபெக்ட் என்ற பெயரில் படமாகி வருகிறது. இந்த படத்தை ஆனந்த் மகாதவேனுடன் சேர்ந்து இயக்கி நம்பியாக நடித்து வந்தார் மாதவன்.

இந்நிலையில் ஆனந்த் படத்தில் இருந்து விலக சோலோவாக இயக்குகிறார்.

மாதவன்

மாதவன்

ராக்கெட்ரி படத்திற்காக நரைத்த முடி, தாடி, மீசையுடன் ஆளே மாறிப் போயுள்ளார் மாதவன். பார்க்க அச்சு அசலாக நம்பி நாராயணன் போன்றே இருக்கிறார். அவரின் புது கெட்டப் புகைப்படங்களை பார்த்து வியக்காமல் இருக்க முடியவில்லை.

பாராட்டு

நம்பி நாராயணன், மாதவன் சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை வியக்க வைத்துள்ளது. எது நம்பி, எது மேடி என்று சட்டென்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு உள்ளது. ஹேட்ஸ் ஆஃப் மேடி.

கதிர்

மாதவனின் மாற்றத்தை பார்த்து வியந்து பாராட்டி ட்வீட் செய்துள்ளார் பரியேறும் பெருமாள் படம் புகழ் கதிர்.

பெருமை

மாதவனின் அர்ப்பணிப்பை பார்த்து அவரின் ரசிகர்கள் பெருமை அடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X