»   »  அய்யோ மேடி, இப்படி எங்களை கொல்லாதீங்க: ஒரு செல்ஃபியால் மட்டையான ரசிகைகள்

அய்யோ மேடி, இப்படி எங்களை கொல்லாதீங்க: ஒரு செல்ஃபியால் மட்டையான ரசிகைகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டை இல்லாமல் மாதவன் வெளியிட்ட ஒரு செல்ஃபி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

தமிழ், இந்தி படங்களில் நடித்து வருகிறார் மாதவன். மனிதனுக்கு 47 வயதாகிறது. ஆனால் பார்த்தால் அப்படி தெரியவில்லை. இன்னும் இளமையாகவே உள்ளார்.

Morning light post a shower.. feeling fresh after a good long nights sleep.. after the long travels ...

A post shared by R. Madhavan (@actormaddy) on Jun 29, 2017 at 3:45am PDT

இன்னும் இளம் பெண்களின் கனவுக் கன்னனாகவே உள்ளார் மாதவன். இந்நிலையில் அவர் குளித்துவிட்டு வந்து சட்டை இல்லாமல் செல்ஃபி எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

சும்மாவே மேடி மேடி என்று ஜொள்ளு விடும் ரசிகைகள் இந்த செல்ஃபியை பார்த்துவிட்டு கிட்டத்தட்ட மயங்கிவிட்டனர். அய்யோ மேடி அழகை காட்டி எங்களை கொல்லாதீங்க என்று ஆளாளுக்கு கமெண்ட் போட ஆரம்பித்துவிட்டனர்.

மாதவன் செல்ஃபி வெளியிட்ட 24 மணிநேரத்திற்குள் அதை இன்ஸ்டாகிராமில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.

English summary
Madhavan is 47-years-old so what, He is still the same Alaipayudhe Maddy for the girls. His latest selfie has gone viral on social media, thanks to his die-hard female fans.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil