ஹீரோ .. ஹீரோ ..
"வீணாப் போனாலும் வீராப்பு போகவில்லை" என்று கிராமத்துப் பக்கம் கூறுவார்கள். அது போல்தான் உள்ளது நம்மமாதவனின் கதை.
"மின்னலே"வுக்குப் பிறகு ஒரு படம் கூட உருப்படியாக ஓடவில்லை. சமீபத்தில் வந்த "அன்பே சிவம்" படமும் சரியாகப்போகவில்லை.
இந்த நிலையிலும் தனது கோடி ரூபாய் சம்பளத்தைக் குறைத்தக் கொள்ளவே முடியாது என்று ஒற்றைக் காலில் நின்றுவருகிறாராம் மாதவன்.
இவர் இப்படியே போனால் சீக்கிரமே ஜீ டி.வி., சோனி டி.விக்களில் இந்தி சீரியல்களில் நடிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டாலும்ஏற்படும் என்று நக்கலாகக் கூறுகிறார்கள் கோலிவுட்காரர்கள்.
பி.கு.: முன்பு இந்தி சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தவர்தான் மாதவன் என்பதுஅனைவருக்கும் தெரியும்தானே?
More from Filmibeat
dhool hero jyothika kamal karthik movies nasar rajini remake samy satyaraj sharukh khan smoking srikanth telugu trisha vijay vikram young role


Click it and Unblock the Notifications











