ஹீரோ .. ஹீரோ ..
தன்னுடைய மகன் மனோஜை சூப்பர் ஹீரோவாக்கும் முயற்சியில் மீண்டும் தீவிரமாக இறங்கப் போகிறாராம்இயக்குநர் பாரதிராஜா.
இதற்காக, மனோஜை வைத்து வித்தியாசமான காதல் கதையை படமாக்க முடிவு செய்துள்ளார்.
படத்தின் பெயர் "லவ்".
முழுக்க முழுக்க மலேசியாவில் படப்பிடிப்பு நடக்க உள்ளதாம்.
மனோஜுக்கு தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை கொடுக்கும் "லவ்" என்று கூறிக் கூறி மாய்ந்து வருகிறார்பாரதிராஜா.
Comments


Click it and Unblock the Notifications