twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    க்யூப்-க்கு மாற்று.. மிகப்பெரிய பிரச்சனைக்குத் தீர்வு.. வாக்கை காப்பாற்றிய விஷால்..!

    க்யூப்க்கு மாற்றாக தயாரிப்பாளர் சங்கம் புதிய யூனிட் ஒன்றைத் திறந்துள்ளது.

    |

    சென்னை : க்யூப் பிரச்சினைக்கு மாற்றாக தயாரிப்பாளர் சங்கமும், மைக்ரோபிளெக்ஸ் நிறுவனமும் இணைந்து புதிய யூனிட் ஒன்றைத் திறந்துள்ளனர்.

    நடிகர் விஷால் தலைமையிலான அணி தயாரிப்பாளர் சங்கத்தில் வெற்ற பெற்றதும் பல வாக்குகளை அளித்தனர். அதில் முக்கியமான ஒன்று க்யூப் பிரச்சனை. இதற்காக 2 மாதம் ஸ்டைரைக் கூட அறிவிக்கப்பட்டது.

    Microplex comes as an alternate for Qube

    க்யூப்க்கு மாற்றாக மற்றொரு தொழில்நுட்பத்தை கொண்டுவருவதாக அவர்கள் தெரிவித்திருந்தனர். அதன்படி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும், மைக்ரோ ப்ளெக்ஸ் நிறுவனமும் இணைந்து யூனிட் ஒன்றை திறந்துள்ளனர்.

    Microplex comes as an alternate for Qube

    இதன் திறப்புவிழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் பெப்சி சங்கத் தலைவர் ஆர்.கே.செல்வமணி, தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் கதிரேசன், சதீஷ் ஆகியோருடன், நடிகர்கள் பார்த்திபன், மயில்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Microplex comes as an alternate for Qube

    நிகழ்ச்சியில் பேசிய ஆர்.கே.செல்வமணி, 'தயாரிப்பாளர் சங்கம் அளித்த வாக்குறுதியின்படி, க்யூப்புக்கு மாற்றாக, மைக்ரோ பிளெக்ஸ் நிறுவனம் வந்துள்ளது' என்றார்.

    English summary
    The Tamil Film Producers launch of their own digital cinema package mastering unit in Kodambakkam on Saturday.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X