Don't Miss!
- News
நேற்று உதய்பூர் கொலையாளி, இன்று காஷ்மீர் பயங்கரவாதி! அடுத்தடுத்து அடிபடும் பாஜக பெயர் -நடந்தது என்ன?
- Sports
இங்கிலாந்தை நாக் அவுட்டாக்கிய சிராஜ்.. பலமான நிலையில் இந்திய அணி.. வெற்றி வாய்ப்பு எப்படி?
- Finance
இட்லி விற்றவர் இன்று லட்சங்களில் வருமானம்.. சாதனை படைத்த தேன்மொழி..!
- Technology
முதல் மேட்-இன்-இந்தியா ஆட்டோனோமாஸ் விமானத்தை உருவாக்கி சோதனை! அதிகரிக்கும் தாக்குதல் சக்தி
- Automobiles
ஹிமாலயன் பைக்கை வாங்கும் ப்ளான் வெச்சிருக்கீங்களா? புதியதாக வந்துள்ள இந்த 2 நிறத்தேர்வுகளையும் பாருங்க!!
- Lifestyle
வார ராசிபலன் 03.06.2022-09.07.2022 - இந்த வாரம் திருமண வாழ்வில் பிரச்சனைகள் அதிகரிக்கக்கூடும்.....
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
என் பிரச்சனை எல்லாம் என் Wife-க்கு மட்டும் தெரியும்.. நடிகர் சிவகார்த்திகேயன்!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான டான் ரசிகர்களால் கொண்டாடப்படும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது
அடுத்ததாக பிரபல தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார்
இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் பேசிய சிவகார்த்திகேயன் என் பிரச்சனை எல்லாம் wife -க்கு மட்டும் தான் தெரியும் என வெளிப்படையாக பேசியுள்ளார்.
விக்னேஷ்
சிவனை
இந்திக்கு
போக
சொன்னேன்...
நடிகர்
விஜய்
சேதுபதி

சிவகார்த்திகேயனின் வழக்கமான காமெடிகள்
நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்று வசூலை குவித்து வருகிறது கோலமாவு கோகிலா வெற்றியை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் மிகப்பெரிய வெற்றிபெற்றது. சிவகார்த்திகேயன் திரைப்படங்கள் என்றாலே சிவகார்த்திகேயனின் வழக்கமான காமெடிகள் அதிகமாகவே இருக்கும்.

கல்லூரி கதை களத்தில்
ஆனால் டாக்டர் படத்தில் அந்த மாதிரி காட்சிகள் எதுவும் இல்லாமல் சிவகார்த்திகேயன் படம் முழுவதும் அமைதியான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் இது ரசிகர்களுக்கு மிகவும் புதுமையான அனுபவத்தை கொடுத்தது. டாக்டர் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து அட்லியின் உதவியாளர் சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் முழுக்க முழுக்க கல்லூரி கதை களத்தில் உருவாகி வந்த திரைப்படம் டான்

இரு மொழிகளிலும்
கலகலப்பான கல்லூரி வாழ்க்கை மற்றும் தந்தைக்கு மகனுமான பாசத்தையும் மிகவும் அழுத்தமான கூறியிருந்த இந்த படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை போடுகிறது. அடுத்ததாக சிவகார்த்திகேயன் பிரபல தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகி வருகிறது. தமிழை தொடர்ந்து தெலுங்கிலும் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருப்பதால் இந்த படத்திற்கு தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது

என் Wife-க்கு மட்டும் தெரியும்
இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்று நேர்காணலில் பேசிய சிவகார்த்திகேயன் தன்னுடைய ஒவ்வொரு படம் வெளியாகும்போதும் எவ்வளவு பிரச்சனை இருக்கிறது என என் அம்மாவுக்கு கூட தெரியாது என் மனைவிக்கு மட்டும் தான் தெரியும் அவரிடம் மட்டும் தான் கூறுவேன். அது தவிர எனக்கு நெருங்கிய நண்பர்கள் சில பேருக்கு மட்டும்தான் தெரியும். படம் வெளியாகும் அந்த நாள் இரவு வரை எனக்கு பிரச்சனை வந்து கொண்டே இருக்கும். என தனியார் யூடியூப் சேனல் ஒன்றின் நேர்காணலில் சிவகார்த்திகேயன் வெளிப்படையாக இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.