சும்மா பளபளனு.. அதிரடி கவர்ச்சியில் குதித்த நப்பா நட்டேஷ்!

சென்னை: மாடல் அழகியும், நடிகையுமான நப்பா நட்டேஷ் தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். கால் முழுவதும் தெரிவது போல் உள்ள அந்த பதிவுக்கு லைக்குகள் வந்து குவிகின்றன.

மாடலிங் துறையில் இருந்து சினிமாவை எளிதாக அடையலாம் என்பது நிதர்சனமான உண்மை.அப்படி வந்தவர்களில் ஒருவர் தான் நப்பா நட்டேஷ். தனது கல்லூரி பருவத்தில் படிப்பை தாண்டி எதாவது செய்ய வேண்டும் என்று யோசித்து மாடலிங் துறையை தேர்வு செய்தார் நட்டேஷ்.

Nabha natesh glamour photos.

இவர் மிஸ் இந்திய பெங்களூர் 2013 ஆம் ஆண்டு நடந்த அழகி நிகழ்ச்சியில் முதல் பதினொறாவது இடம் பிடித்தார். பின் மிஸ் இந்தியா (தென்னிந்திய மாநிலங்கள்) இடையே நடந்த போட்டியில் கடைசி வரை வந்தார் பைனலில் அவரும் ஒருவர்.

தனது 19 ஆம் வயதில் நடிக்க வந்தார் நப்பா நட்டேஷ். கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் நடித்த வஜ்ரக்காய படத்தில் நடித்தார் இப்படம் கர்நாடகாவில் உள்ள பல திரையரங்குகளில் நூறு நாட்கள் ஓடின. இப்படத்தில் இவரின் நடிப்பை பாராட்டி பலரும் இவரை வாழ்த்தினர் மற்றும் பல ஊடகங்கள் இவரின் நடிப்பை பற்றி புகழ்ந்தனர்.

Nabha natesh glamour photos.

பின் தெலுங்கு திரையுலகில் 2018 ஆம் ஆண்டு அறிமுகமானார் நப்பா நட்டேஷ். அங்கும் தனது முதல் படத்திலேயே தனது முத்திரை பதித்தார் இவரை பலரும் பாராட்டினர். இந்த வருடத்தின் மெகா ஹிட் ஆன இஸ் ஸமாட் சங்கர் படத்தில் ராம் போத்தினிக்கு ஜோடியாக நடித்தார்,
இப்படம் மிகப்பெரிய வசூல் குவித்தது மற்றும் திரையரங்குகளில் நூறு நாட்கள் கடந்து சாதனை படைத்தது.

இவர் மாடல் அழகி என்பதால் தனது புகைப்படங்கள் எடுத்து வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டு உள்ளார். தற்போது கூட தனது கால் முழுவதும் தெரிவதுமாக மிகவும் கவர்ச்சியான புகைப் படங்களை வெளியிட்டு உள்ளார் நப்பா நட்டேஷ். இதனை பார்த்த கோலிவுட் ரசிகர்கள் தங்கள் மொழி படங்களிலும் நப்பா நட்டேஷ் நடிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X