நஸ்ரியா தான் என் ஹீரோயின்: ஜீவா திட்டவட்டம்

By Siva

சென்னை: நஸ்ரியா தான் தனது படத்தின் ஹீரோயின் என்று ஜீவா தெரிவித்துள்ளார்.

நேரம் படத்தால் நஸ்ரியாவின் நேரம் நல்லபடியாக இருந்தது. அதனால் அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்து குவிந்தன. இந்நிலையில் அவர் தனுஷுடன் நடித்த நையாண்டி படம் ரிலீஸாவதற்கு முன்பு தொப்புள் பிரச்சனையை கிளப்பினார்.

இயக்குனர் தனது அனுமதி இல்லாமல் டூப் போட்டு தொப்புள் பகுதியை கவர்ச்சியாக காட்டியதாக குற்றம் சாட்டினார். பின்னர் அவரும், இயக்குனரும் சமாதானம் ஆகிவிட்டனர்.

பிரச்சனை எதிரொலி

பிரச்சனை எதிரொலி

தொப்புள் பிரச்சனையை அடுத்து நஸ்ரியாவை தங்களின் படங்களில் எடுக்க கோடம்பாக்கத்தினர் அஞ்சினர் என்று கூறப்பட்டது.

ஜீவா

ஜீவா

நஸ்ரியாவை தன் படத்தின் ஹீரோயினாக்க காத்திருந்த ஜீவா நையாண்டி பிரச்சனையை பார்த்த அந்த பெண் வேண்டாம் என்று கூறிவிட்டார் என்று செய்திகள் வெளியாகின.

நஸ்ரியா தான் ஹீரோயின்

நஸ்ரியா தான் ஹீரோயின்

நஸ்ரியாவை மாற்றும் எண்ணமில்லை. நஸ்ரியா தான் நான் நடிக்கும் நீ நல்லா வருவடா படத்தின் ஹீரோயின் என்று ஜீவா தற்போது திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அறிவுரையை மீறி

அறிவுரையை மீறி

நலம் விரும்பிகளின் அறிவுரையையும் மீறி நஸ்ரியாவை தனது நாயகியாக்கியுள்ளாராம் ஜீவா. ஜீவாவின் நம்பிக்கையை நஸ்ரியா காப்பாற்றுவார் என்று நம்புவோம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X