»   »  அப்படி இருந்தவரா இப்படி ஆகிவிட்டார்?: வாரிசு நடிகரை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

அப்படி இருந்தவரா இப்படி ஆகிவிட்டார்?: வாரிசு நடிகரை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர் உதய் சோப்ரா குண்டாகிவிட்டதை பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் அவரை கிண்டல் செய்கிறார்கள்.

மறைந்த பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் யஷ் சோப்ராவின் மகன் நடிகர் உதய் சோப்ரா. ஷாருக்கானின் மொஹப்பதைன் படம் மூலம் நடிகர் ஆனார் உதய்.

கடைசியாக அவர் நடித்த படம் தூம் 3.

உதய் சோப்ரா

உதய் சோப்ரா

சிக்ஸ் பேக் வைத்திருந்த உதய் சோப்ரா குண்டாக இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதை திடீர் என்று பார்த்தால் உதய் என்றே தெரியாத அளவுக்கு உள்ளார்.

நெட்டிசன்கள்

உதய் சோப்ராவின் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அவரை கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள். பாட்டி வீட்டிற்கு சென்றுவிட்டு வந்தால் இப்படித் தான் குண்டாகுவோம் என்று கலாய்க்கிறார்கள்.

குண்டாக உள்ளாரே

தூம் 3 படத்தில் அப்படி இருந்த உதய் சோப்ராவா இப்படியாகிவிட்டார்?

உடம்புக்கு ஆகாது

நிறைய பீர் குடித்தால் இப்படி தான் ஆகும் என்று ஒருவர் கிண்டல் செய்துள்ளார்.

வெயிட் பிரச்சனை

கடலையை ஒரு ராத்திரி முழுவதும் ஊற வைத்த பிறகு

English summary
In 2000, a fit looking Uday Chopra has made his debut alongside Shahrukh Khan and Amitabh Bachchan in Mohabbatein. Cut to 2017, the actor looks almost unrecognizable as he has put on so much of weight.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil