»   »  பீப் பாடல் வேண்டாம் ப்ளீஸ்: சிம்புவை கலாய்த்த ஆர்யா

பீப் பாடல் வேண்டாம் ப்ளீஸ்: சிம்புவை கலாய்த்த ஆர்யா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இசையமைப்பாளர் ஆவது சரி தயவு செய்து பீப் பாடலை கொடுத்துவிடாதீர்கள் என்று சிம்புவுக்கு ஆர்யா கோரிக்கை விடுத்துள்ளார்.

நடிகர், பாடகர், இயக்குனராக இருந்து வரும் சிம்பு தற்போது இசையமைப்பாளர் ஆகியுள்ளார். சந்தானத்திற்காக அவரின் சக்கை போடு போடு ராஜா படத்திற்கு சிம்பு இசையமைக்கிறார்.

No beep songs please: Arya requests Simbu

என் காட்பாதர் என் படத்திற்கு இசையமைக்கிறார் என்று சந்தானம் ட்விட்டரில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதை பார்த்த ஆர்யா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

இதை விட வேறு எந்த அறிவிப்பும் சிறந்ததாக இருக்க முடியாது. @iam_str as #musicdirector ஆனால் பீப் பாடல்கள் வேண்டாம் ப்ளீஸ், வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.


பீப் பாடலால் பட்ட பாடை எல்லாம் சிம்பு அவ்வளவு சீக்கிரத்தில் மறந்திருக்க மாட்டார் என்று நம்பப்படுகிறது.

English summary
Actor Arya tweeted that, 'I don't think any announcement can get better than this💪💪 iam_str as #musicdirector phenomenal 😘👍 but no beep songs pls 😝😝 congrats guys.'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil