12 வயதில் செக்ஸ்: பிஞ்சிலேயே பழுத்த நடிகர் ரன்வீர் சிங்

By Siva

மும்பை: 12 வயதில் தனது கன்னித்தன்மையை இழந்ததாக பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் தெரிவித்துள்ளார்.

நடிகை தீபிகா படுகோனேவின் காதலன் என்று கிசுகிசுக்கப்படுபவர் ரன்வீர் சிங். அவர் செக்ஸ், காண்டம் பற்றி பேச எல்லாம் கூச்சப்பட மாட்டார். தன்னால் செக்ஸ் இல்லாமல் இருக்கவே முடியாது என்று தில்லாக பேட்டி அளித்தவர் தான் ரன்வீர்.

இந்நிலையில் அவர் ஒன்இந்தியாவுக்கு அளித்த பேட்டியின்போது கூறுகையில்,

12 வயதில்

12 வயதில்

12 வயதில் என்னைவிட வயதில் மூத்த பெண்ணிடம் கன்னித்தன்மையை இழந்தேன்.

காண்டம்

காண்டம்

நான் முதன்முதலாக உறவு கொண்டபோது ட்யூரெக்ஸ் காண்டம் தான் பயன்படுத்தினேன்.

ஆன்லைன் ஷாப்பிங்

ஆன்லைன் ஷாப்பிங்

ஆன்லைன் ஷாப்பிங் வசதி கொண்ட அனைத்து இணையதளங்களிலும் பார்த்தேன். யாரும் காண்டம் விற்கவில்லை.

ட்யூரெக்ஸ்

ட்யூரெக்ஸ்

நான் பெரிய ஸ்டாராக ஆன பிறகு எனது மேனேஜரை அழைத்து ட்யூரெக்ஸ் பிராண்ட் நிறுவனத்தை அணுகி நான் அவர்களை சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு கூறினேன்.

வித்தியாசமாக

வித்தியாசமாக

காண்டம் விளம்பரம் என்றால் உணர்ச்சியை தூண்டும் வகையில் தான் இருந்து வந்தன. அதனால் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.

ஐடியா

ஐடியா

ட்யூரெக்ஸ் நிறுவனத்தினர் விளம்பரம் பற்றி ஐடியா கொடுத்தபோது நான் என் ஐடியாக்களையும் சேர்த்தேன். அதை தான் நீங்கள் விளம்பரத்தில் பார்க்கிறீர்கள் என்றார் ரன்வீர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X