»   »  ஆமீர் கானின் கள்ளத்தொடர்பு பற்றி தான் 'இப்படி' சொல்கிறாரா சல்மான் கான்?

ஆமீர் கானின் கள்ளத்தொடர்பு பற்றி தான் 'இப்படி' சொல்கிறாரா சல்மான் கான்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஆமீர் கான் பற்றி சல்மான் கான் கூறியுள்ளதை கேட்டு பாலிவுட்காரர்கள் அதிர்ந்து போயுள்ளனர்.

50 வயதுக்கு மேலாகியும் சல்மான் கான் திருமணம் செய்யாமல் சிங்கிளாகவே உள்ளார். இந்நிலையில் ஆமீர் கான் சல்மான் பற்றி பேட்டி அளித்துள்ளார்.

ஆமீரின் பேட்டி குறித்து சல்மான் கானிடம் கேட்டபோது அவர் கூறியதாவது,

 ஆமீர் கான்

ஆமீர் கான்

என் கை, கால்களை கட்டிப் போட்டு எனக்கு திருமணம் செய்து வைக்க விரும்புவதாக ஆமீர் கான் பேட்டி அளித்துள்ளார் என்று எங்கோ செய்தி படித்தேன்.

திருமணம்

திருமணம்

ஆமீர் கான் மூன்றாவது முறையாக திருமணம் செய்யாமல் இருக்க அவரின் கை, கால்களை கட்டிப் போட்டு வைக்க நான் முடிவு செய்துள்ளேன். இதை தான் நான் செய்ய முடியும் என்றார் சல்மான் கான்.

பாத்திமா

பாத்திமா

ஆமீர் கானுக்கும், தங்கல் படத்தில் அவரின் மூத்த மகளாக நடித்த பாத்திமா சனா ஷேக்கிற்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளதாக பாலிவுட்டில் பேச்சாக கிடக்கிறது. இந்நிலையில் சல்மான் கான் இப்படி பேசியுள்ளார்.

பிரச்சனை

பிரச்சனை

ஆமீர் கான் நடித்து வரும் தக்ஸ் ஆப் இந்தோஸ்தான் படத்தில் பாத்திமாவை நடிக்க வைக்க வலியுறுத்தியவர் அவர் தான். ஆமீருக்கும், பாத்திமாவுக்கும் இடையேயான நெருக்கத்தால் அவருக்கும், அவரின் மனைவி கிரண் ராவுக்கும் இடையே பிரச்சனை என்று கூறப்படுகிறது.

English summary
Bollywood actor Salman Khan said that he would tie Aamir Khan's hands and feet to stop him from getting married for the third time.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil