For Daily Alerts
Don't Miss!
- News பாஜகவிற்கு இடியாக வந்து இறங்கிய அகிலேஷ் முடிவு! உ.பியில் தாமரை குலுங்க போகுது! போச்சு எல்லாம் போச்சு
- Technology TDS முழுசா வேணுமா? அப்போ உங்க PAN கார்டுல இது முக்கியம்.. உடனே செஞ்சிடுங்க.. Income Tax-ன் திடீர் உத்தரவு!
- Lifestyle தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தமிழுக்கு படையெடுக்கும் தெலுங்கு, மலையாள நடிகர்கள்!
Heroes
oi-Shankar
By Shankar
|
Recommended Video
தமிழில் நடிக்க படையெடுக்கும் தெலுங்கு, கன்னட மற்றும் மலையாள நடிகர்கள்.
தமிழில் ஹீரோக்களுக்கு தான் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஹீரோக்களுக்கும் இயக்குநர்களுக்குமான விகிதம் பெரிய வித்தியாசத்தில் இருக்கிறது. ஆண்டுக்கு 300 படங்களுக்கு மேல் ரிலீசாகும் நிலையில் மார்க்கெட் இருக்கும் ஹீரோக்களை கணக்கெடுத்தால் பத்து பேர் கூட தேற மாட்டார்கள்.
ஹீரோக்கள் கதைகளை தேர்ந்தெடுக்கும் லட்சணம் அப்படி... இந்த ஹீரோ சரியாக கதைகளை தேர்வு செய்கிறார் என்று விஜய்சேதுபதி தவிர யாரையுமே சொல்ல முடியவில்லை. ஏதோ ஒரு மாயையில் சிக்கியதை போல தவறான கதைகளை தேர்ந்தெடுத்து மாட்டிக்கொள்கின்றனர். இதை உணர்ந்த தெலுங்கு, கன்னட, மலையாள நடிகர்கள் சமீபகாலமாக அதிக அளவில் தமிழுக்கு படையெடுத்து வருகிறார்கள்.
அந்தந்த மொழிகளில் படங்கள் உருவாகும்போதே அப்படியே தமிழிலும் எடுக்குமாறு சொல்கின்றனராம்.
தமிழ் ஹீரோஸ் அலெர்ட் ஆகிக்குங்க...!
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Tollywood, Malluwood and Sandalwood heroes are targetting Tamil cinema recently.
Story first published: Monday, January 22, 2018, 12:38 [IST]
Other articles published on Jan 22, 2018