அப்பாவே ஆனாலும் வயதுக்கு வந்த மகளுடன் லிமிட் வேண்டாமா: சீனியர் ஹீரோவை விளாசும் மக்கள்

By Siva

Recommended Video

வயதுக்கு வந்த மகளை மடியில் உக்கார வைத்து போட்டோ போட்ட நடிகர்- வீடியோ

மும்பை: மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் ஆமீர் கானை மக்கள் விளாசியுள்ளனர்.

பாலிவுட் நடிகர் ஆமீர் கானின் முதல் மனைவி மூலம் ஜுனைத் என்ற மகனும், இரா என்ற மகளும் உள்ளனர். இரண்டாவது மனைவி கிரண் ராவ் மூலம் ஆசாத் என்ற மகன் உள்ளார்.

இந்நிலையில் ஆமீர் கான் தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

 ஆமீர் கான்

ஆமீர் கான்

ஆமீர் கான் புல்வெளியில் படுத்துக் கிடக்க அவரின் மகள் இரா அவர் மீது ஏறி அமர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த மக்கள் ஆமீரை விளாசத் துவங்கிவிட்டனர்.

இரா

இரா

வயதுக்கு வந்த மகளை இப்படியா மேலே உட்கார வைத்து விளையாடுவது, மகள் வளர்ந்துவிட்டாள் என்பது கூடவா தந்தைக்கு புரியவில்லை என்று மக்கள் கோபப்பட்டுள்ளனர்.

 எதிர்பார்க்கவில்லை

எதிர்பார்க்கவில்லை

ஆமீர் கான் விளையாட்டாக வெளியிட்ட புகைப்படம் இப்படி வினையாகும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. இரா வளர்ந்துவிட்டாலும் அவருக்கு சிறு குழந்தை தான் என்று நினைக்கிறார்.

உணவு

ஆமீர் தனது மனைவி கிரண், மகன் ஆசாத் உள்ளிட்டோருடன் சாப்பிடும் புகைப்படங்களையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். நோன்பு இருக்கும் ரமலான் மாதத்தில் இப்படியா புகைப்படங்களை வெளியிடுவது என்று அதற்கும் ஆமீரை விளாசியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X