'தலைவா'வில் சும்மா கும்முனு இருக்கும் விஜய்
சென்னை: தலைவா படத்தில் விஜய் கும்மென்று காணப்படுகிறார்.
இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிக்கும் படம் தலைவா. தலைவா என்ற பெயரைக் கேட்டதுமே அவர் ஏதோ அரசியல் படத்தில் நடிக்கிறார் என்று நினைத்தவர்களுக்கு ஏமாற்றமே.
விஜய், விஜய் காம்பினேஷனில் உருவாகி வரும் தலைவா பட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம்...

இருட்டில் இருக்கும் விஜய்
இருட்டில் விஜய் அமைதியாக உட்கார்ந்து ஏதோ பலமான யோசனையில் இருக்கிறார்.

சீரியஸாக இருக்கும் விஜய்
இந்த போட்டோவில் விஜய் ஏதோ சீரியஸாக இருக்கிறார். ஆனால் நன்றாக இருக்கிறது.

ஜிம்முக்கு போயிருப்பாரோ?
விஜய்யின் கையைப் பார்க்கையில் மனிதர் ஜிம்முக்குப் போய் உடம்பை ஏற்றியிருக்கிறாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

பூசினாற் போல இருக்கும் விஜய்
அண்மை காலமாக விஜய் சற்றும் மெலிந்த தேகத்துடன் நடித்து வந்தார். இந்நிலையில் தலைவா படத்தில் அவர் கும்மென்று இருப்பது வித்தாயசமாகவும், நன்றாகவும் இருக்கிறது.
Comments


Click it and Unblock the Notifications