உண்மையை உறக்க சொல்லும் தைரியம் சூர்யாவுக்கு மட்டும் தான் உண்டு..அலறும் கமெண்ட்ஸ் பக்கங்கள் !

சென்னை: சூர்யா நடிப்பில் வெளிவர தயாராக இருக்கும் படம் தான் ஜெய் பீம்.நேற்று மாலை இப்படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டது.

தா.செ.ஞானவேல் இயக்கத்தில் உண்மை சம்பவத்தை மையமாக கொண்ட படம் என்பதால் இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

வக்கீலாக வரும் சூர்யா, தோற்றத்திலேயே மிரட்டியுள்ளார். இப்படம் தமிழ்,மலையாளம்,தெலுங்கு,கன்னடம் ஆகிய மொழிகளில் வெளிவர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கெத்தான சூர்யா

கெத்தான சூர்யா

எப்போதும் சமூக அக்கறையை மையமாக கொண்டு படம் நடிக்கும் சூர்யா,இந்த படத்திலும் நேர்மையான வக்கீலாகவும்,பழங்குடி இன பெண்ணுக்காக போராடும் விதமாக நடித்துள்ளார்.நேற்று மாலை வெளிவந்த இப்படத்தின் ட்ரைலர் சூர்யா ரசிகர்களால் பல தரப்பிலும் பேசப்படும்,பகிரப்படும் வருகிறது.

அழுத்தமான எதார்த்தம்

அழுத்தமான எதார்த்தம்

நிஜக்கதையை மையமாக கொண்டுள்ள படம் என்பதால் இப்படத்தின் மேல் மக்களின் ஆர்வம் அதிகரித்து உள்ளது.ஏழைகளுக்கு ஏற்படும் அநீதியும்,தட்டிக்கேட்கும் சூர்யாவும் எதார்த்தமாக உள்ளதாகவும் பல ரசிகர்கள் கூறி வருகின்றனர்.முதல் முறையாக வக்கீலாக நடிக்கும் சூர்யாவின் நடிப்பை பார்க்க ஆவலாக இருப்பதாக ரசிகர் கமெண்ட் பதிவிட்டு உள்ளார்.அந்த ஒரு கமெண்டுக்கு மட்டும் கிட்டத்தட்ட ஆறாயிரம் லைக்ஸ் குவிந்துள்ளது.

உண்மை நாயகன்

உண்மை நாயகன்

உண்மையையும்,எதார்தத்தையும்,உறக்க சொல்லும் தைரியம் நடிகர் சூர்யா ஒருவருக்கு மட்டுமே இருப்பதாகவும் கமெண்ட்ஸ் பதிவிடப்படுகிறது.மேலும் சமூக பொறுப்பு உள்ள நடிகனுக்கு இதுமாதிரி கதைக்களம் தானாக தேடி வரும், உங்கள் தம்பியாக ரசிகனாக பெருமை கொள்கிறேன்,அண்ணன் எப்பவுமே தனி ரூட் தான், அறம் செய்ய விரும்பு என்றும் கூறி வருகின்றனர்.

Recommended Video

சிறுத்தை சிவா படத்தில் இணையும் சூர்யா... இன்றைய டாப் 5 பீட்ஸில்!
மிரட்டும் வசனம்

மிரட்டும் வசனம்

படம் வெளிவருவதற்கு முன்னே இப்படத்தை பார்க்க சூர்யா ரசிகர்கள் ஆர்வமாக இருப்பது கமெண்ட்ஸ் பக்கங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.அதிலும் சூர்யா பேசும் வசனங்களுக்கு பெரும் ரசிகர் பட்டாளமே உருவாகி வருகிறது .உங்க சாதி.. என் சாதினு எல்லா சாதியிலும் திருடனுக இருக்கானுக,போன்ற வசனங்கள் ட்ரைலரை தெறிக்கவிட்டுள்ளது.இப்படம் நவம்பர் 2ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X