தம்பி சிம்பு வாலை தலன்னு மாத்தி ரிலீஸ் பண்ணு, நிச்சயம் ஹிட்: பவர் அட்வைஸ்

By Siva

சென்னை: ட்விட்டரில் பவர் ஸ்டார் பண்ணும் அலும்பை பார்க்கும் பலரும் இப்பவே கண்ணு கட்டுதே என்று தான் கூறுகிறார்கள்.

பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு பிஆர்ஓ தேவையே இல்லை. அவரே அவருக்கு நல்ல விளம்பரம் தேடிக் கொள்கிறார். தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் பஞ்ச் டயலாக் விடுவது, தயாரிப்பாளர்களை தாக்கிப் பேசுவது என்று மேடைதோறும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

இந்நிலையில் தான் அவரது கவனம் ட்விட்டர் பக்கம் திரும்பியுள்ளது.

சூர்யா

சூர்யா

நடிகர் சூர்யா மகளிர் தினத்தன்று ட்விட்டரில் சேர்ந்தார். அவரை வரவேற்று ரசிகர்கள், திரை உலக பிரபலங்கள் ட்வீட் செய்தனர். அதில் பவர்ஸ்டாரும் அடக்கம்

பவர்

ஹாய் தம்பி சூர்யா உங்களை ட்விட்டருக்கு வரவேற்கிறேன். நான் உங்களை ஃபாலோ செய்வேன் என்று எதிர்பார்க்க வேண்டாம். ஏனென்றால் நான் உங்களை ஃபாலோ செய்ய மாட்டேன் என்று பவர் ட்வீட் செய்துள்ளார்.

சிம்பு

தம்பி சிம்பு வாலுன்னு வச்சதுனால தான் ரிலீஸ் ஆகல போல. பேசாம தலன்னு மாத்தி ரிலீஸ் பண்ணுங்க. கண்டிப்பாக ஹிட் தான் #PowerOfThalaAjith என பவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இளம்ஹீரோக்கள்

இரண்டு திறமையான இளம் ஹீரோக்கள் அதாவது சிம்பு, பவர்ஸ்டார் ஆகியோர் தங்களின் படங்களை ரிலீஸ் செய்ய முயற்சி செய்கிறார்கள். ஆனால் சில தீயசக்திகள் ரிலீஸ் செய்யவிடாமல் தடுக்கின்றன என குசும்புக்கார பவர் தனது சேட்டையை ட்விட்டரில் காட்டியுள்ளார். பவர் இளம் ஹீரோவாம்...

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X