பவர் ஸ்டாருக்கு தெரிந்தது சூப்பர் ஸ்டாருக்கு தெரியலயே
Recommended Video

சென்னை: சூப்பர் ஸ்டாருக்கு தெரியாதது நம்ம பவர் ஸ்டாருக்கு தெரிந்திருக்கிறது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள அந்த 7 பேர் யார் என்று நேற்று கேட்ட ரஜினி இன்று வேறு மாதிரி தெரிவித்துள்ளார். அந்த 7 பேர் யார் என்று தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை என்று கூறியுள்ளார்.
மேலும் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிப்பது போன்று பேசியுள்ளார். இது குறித்து தான் ட்விட்டரில் பேச்சாக உள்ளது.
ஏர்போர்ட்
அந்த 7 பேரை தெரியாத அளவிற்கு முட்டாள் அல்ல - ரஜினிகாந்த் பேட்டி.
#என்னாச்சு moment!
நேற்று ஏர்போர்ட்க்கு வந்தேன், நிருபர்கள் #7பேரை பற்றி கேள்வி கேட்டார்கள்!
ஓ நான் தெரியாதுன்னு சொல்லிட்டேனா?
பலசாலி
மெகா கூட்டணி பற்றிய கேள்விக்கு, 10 பேர் சேர்ந்து ஒருவரை எதிர்த்து சென்றால் யார் பலசாலி? 10 பேரா அந்த ஒருவரா என கேள்வி எழுப்பினார் ரஜினி. அதற்கு தான் இப்படி ஒரு பதில்.
பிரச்சனை
நான் பாட்டு சும்மா தான்யா இருந்தேன்.
கிண்டல்
அந்த மனுஷன் ஏதோ தெரியாமல் கேட்டுட்டார்.
பவர் ஸ்டார்
பவர் ஸ்டாருக்கு தெரிந்தது சூப்பர் ஸ்டாருக்கு தெரியலயே


Click it and Unblock the Notifications











