ஹீரோ .. ஹீரோ ..
சினிமாவில் ஸ்டார் வேல்யூ இருக்கும் வரைதான் சம்பாத்யம் பண்ணமுடியும். மார்கெட் விழுந்துவிட்டால் ஓட்டாண்டியாகி விடுவார்கள். சம்பாத்தியத்தைஒழுங்காக முதலீடு செய்யாமல் மனம் போன போக்கில் செலவு செய்து விடுவதால் பலர் இறுதியில் திணறியிருக்கிறார்கள்.
இந்த விஷயத்தில், இன்றைய தலைமுறை ஹீரோக்கள் ரொம்ப உஷார். பிரபுதேவா, விஜய், அஜீத் ஆகியோர் ஏற்கனவே திருமண மண்டபங்கள் கட்டிவருகிறார்கள்.
நடிகர் பிரசாந்த் சென்னை தி.நகரில் ஏழு மாடி நட்சத்திர ஹோட்டல் ஒன்றை கட்டுகின்ற முயற்சியில் இருக்கிறார். குட் லக் பிரசாந்த்!
Comments


Click it and Unblock the Notifications