ஹீரோ .. ஹீரோ ..
விஜய், மாதவனை அடுத்து விளம்பரப் படங்களில் நடித்து வரும் இன்னொரு ஹீரோ யார் தெரியுமா? நடிகர் பிரசாந்த்தான்.
மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் பிரசாந்த் போஸ்டர்களை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.
இந்த நிறுவனம் பிரசாந்த்தை வைத்து அதிக பொருட் செலவில் விளம்பரப் படத்தைத் தயாரித்து வருகிறதாம்!.
பிரசாந்த் விளம்பரத்தை பார்க்கலாம், ரசிக்கலாம், வெயிட் பண்ணுவோம்.
Comments
acting actor advertisement cinema director film industry madhavan movie prashanth producer tamilnadu vijay


Click it and Unblock the Notifications