»   »  பிரஷாந்த்-சென்னை பெண் நிச்சயதார்த்தம் நடிகர் பிரஷாந்த்தின் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடந்தது.பிரஷாந்த்துக்கும், சென்னை தி.நகரைச் சேர்ந்த கிரகலட்சுமிக்கும் திருமணம் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களது திருமணநிச்சயதார்த்தம் சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடந்தது.இதில் இரு வீட்டார் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர். திருமண தேதி குறித்து விரைவில் முடிவு செய்யப்படு,இரண்டு அல்லது மூன்று மாதங்களில் திருமணம் நடைபெறும் என பிரஷாந்த்தின் தந்தையும், நடிகருமான தியாகராஜன்தெரிவித்தார்.மணப்பெண் கிரஹலட்சுமி எம்.ஏ. படித்துள்ளார். இவரது தந்தை தனசேகர் மிகப் பெரிய தொழிலதிபராவார். பிரஷாந்த்தின்வீட்டுக்கு அருகிலேயே மணப்பெண்ணின் வீடு உள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரஷாந்த்-சென்னை பெண் நிச்சயதார்த்தம் நடிகர் பிரஷாந்த்தின் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடந்தது.பிரஷாந்த்துக்கும், சென்னை தி.நகரைச் சேர்ந்த கிரகலட்சுமிக்கும் திருமணம் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களது திருமணநிச்சயதார்த்தம் சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடந்தது.இதில் இரு வீட்டார் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர். திருமண தேதி குறித்து விரைவில் முடிவு செய்யப்படு,இரண்டு அல்லது மூன்று மாதங்களில் திருமணம் நடைபெறும் என பிரஷாந்த்தின் தந்தையும், நடிகருமான தியாகராஜன்தெரிவித்தார்.மணப்பெண் கிரஹலட்சுமி எம்.ஏ. படித்துள்ளார். இவரது தந்தை தனசேகர் மிகப் பெரிய தொழிலதிபராவார். பிரஷாந்த்தின்வீட்டுக்கு அருகிலேயே மணப்பெண்ணின் வீடு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Subscribe to Oneindia Tamil

நடிகர் பிரஷாந்த்தின் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடந்தது.

பிரஷாந்த்துக்கும், சென்னை தி.நகரைச் சேர்ந்த கிரகலட்சுமிக்கும் திருமணம் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களது திருமணநிச்சயதார்த்தம் சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடந்தது.

இதில் இரு வீட்டார் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர். திருமண தேதி குறித்து விரைவில் முடிவு செய்யப்படு,இரண்டு அல்லது மூன்று மாதங்களில் திருமணம் நடைபெறும் என பிரஷாந்த்தின் தந்தையும், நடிகருமான தியாகராஜன்தெரிவித்தார்.

மணப்பெண் கிரஹலட்சுமி எம்.ஏ. படித்துள்ளார். இவரது தந்தை தனசேகர் மிகப் பெரிய தொழிலதிபராவார். பிரஷாந்த்தின்வீட்டுக்கு அருகிலேயே மணப்பெண்ணின் வீடு உள்ளது குறிப்பிடத்தக்கது.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil