லிப் லாக் காட்சியில் நடிக்க 19 டேக்குகள் வாங்கிய ராஜா ரங்குஸ்கி ஹீரோ!

ராஜா ரங்குஸ்கி படத்தின் இரண்டு நிமிடக் காட்சி வெளியிடப்பட்டது.

சென்னை : ராஜா ரங்குஸ்கி படத்தின் முத்தக்காட்சியில் நடிக்க 19 டேக்குகள் வாங்கியதாக நாயகன் சிரிஷ் தெரிவித்துள்ளார்.

ஜாக்சன் துரை' படத்திற்கு பிறகு தரணிதரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'ராஜா ரங்குஸ்கி'. 'மெட்ரோ' பட புகழ் சிரிஷ் நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில் சாந்தினி நாயகியாக நடித்திருக்கிறார். சக்தி வாசன் மற்றும் பர்மா டாக்கீஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது.

Raja Ranguski hero takes 19 retakes for liplok scene

இப்படத்தின் இரண்டு நிமிடக் காட்சிகள் ஸ்னீக் பீக் நேற்று வெளியிடப்பட்டது. அப்போது படக்குழுவினர் செய்தியாளர்கள் மத்தியில் பேசினர். 'கொலை மற்றும் அது தொடர்பான விசாரணையும் தான் படத்தின் கதைக்களம்' என படக்குழுவினர் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பேசிய நாயகன் சிரிஷ், "படத்தில் எனக்கும் நாயகி சாந்தினிக்கும் ஒரு லிப் லாக் காட்சி உள்ளது. சாந்தினி எனது நீண்டநாள் நண்பர் என்பதால் அவருக்கு முத்தம் கொடுக்க என்னால் இயலவில்லை. இக்காட்சியில் நடிக்கும் போது 19 டேக் வாங்கினேன்.

இப்படத்தில் நான் போலீசாக நடித்துள்ளேன். மெட்ரோ படம் போன்றே இதுவும் தரமான படமாக இருக்கும்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X