»   »  கும்பிடு போட்ட ரஜினி இது தேர்தல் நேரம் என்பதால் எதுவும் பேச மாட்டேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.சென்னை அண்ணாநகரில் டிவிஎஸ் பைக்குகள் ஷோ ரூமை ரஜினி திறந்து வைத்தார். தேர்தல் நேரத்தில் ஒரு நிகழ்ச்சியில் ரஜினி கலந்து கொள்வதாலும், ரஜினி மன்றத்தினரை அதிமுகவினர் காசுகொடுத்து உடைக்க முயன்றதாலும் எதாவது பேசுவார் என்ற எதிர்பார்ப்போம் நிருபர்கள் ஏராளமாகத்திரண்டனர்.ஆனால், ஷோ ரூமைத் திறந்து வைத்துவிட்டு ஸ்டைலாக மைக்கைப் பிடித்த ரஜினி முடியைக் கோதிவிட்டவாரே,இது தேர்தல் நேரம். இதனால் நான் எதுவும் பேச மாட்டேன் என்று பட்டென கூறிவிட்டு சட்டென கிளம்பினார். இதையடுத்து அவரை வாசலில் வைத்து சூழ்ந்து கொண்ட நிருபர்கள், இந்தத் தேர்தலில் அவரது அரசியல்நிலைப்பாடு குறித்து கருத்து கேட்டபோது,சிரித்தபடியே ஒரு கும்பிடு போட்டுவிட்டு காரில் ஏறிப் பறந்துவிட்டார் ரஜினி.

கும்பிடு போட்ட ரஜினி இது தேர்தல் நேரம் என்பதால் எதுவும் பேச மாட்டேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.சென்னை அண்ணாநகரில் டிவிஎஸ் பைக்குகள் ஷோ ரூமை ரஜினி திறந்து வைத்தார். தேர்தல் நேரத்தில் ஒரு நிகழ்ச்சியில் ரஜினி கலந்து கொள்வதாலும், ரஜினி மன்றத்தினரை அதிமுகவினர் காசுகொடுத்து உடைக்க முயன்றதாலும் எதாவது பேசுவார் என்ற எதிர்பார்ப்போம் நிருபர்கள் ஏராளமாகத்திரண்டனர்.ஆனால், ஷோ ரூமைத் திறந்து வைத்துவிட்டு ஸ்டைலாக மைக்கைப் பிடித்த ரஜினி முடியைக் கோதிவிட்டவாரே,இது தேர்தல் நேரம். இதனால் நான் எதுவும் பேச மாட்டேன் என்று பட்டென கூறிவிட்டு சட்டென கிளம்பினார். இதையடுத்து அவரை வாசலில் வைத்து சூழ்ந்து கொண்ட நிருபர்கள், இந்தத் தேர்தலில் அவரது அரசியல்நிலைப்பாடு குறித்து கருத்து கேட்டபோது,சிரித்தபடியே ஒரு கும்பிடு போட்டுவிட்டு காரில் ஏறிப் பறந்துவிட்டார் ரஜினி.

Subscribe to Oneindia Tamil

இது தேர்தல் நேரம் என்பதால் எதுவும் பேச மாட்டேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

சென்னை அண்ணாநகரில் டிவிஎஸ் பைக்குகள் ஷோ ரூமை ரஜினி திறந்து வைத்தார்.


தேர்தல் நேரத்தில் ஒரு நிகழ்ச்சியில் ரஜினி கலந்து கொள்வதாலும், ரஜினி மன்றத்தினரை அதிமுகவினர் காசுகொடுத்து உடைக்க முயன்றதாலும் எதாவது பேசுவார் என்ற எதிர்பார்ப்போம் நிருபர்கள் ஏராளமாகத்திரண்டனர்.

ஆனால், ஷோ ரூமைத் திறந்து வைத்துவிட்டு ஸ்டைலாக மைக்கைப் பிடித்த ரஜினி முடியைக் கோதிவிட்டவாரே,

இது தேர்தல் நேரம். இதனால் நான் எதுவும் பேச மாட்டேன் என்று பட்டென கூறிவிட்டு சட்டென கிளம்பினார்.


இதையடுத்து அவரை வாசலில் வைத்து சூழ்ந்து கொண்ட நிருபர்கள், இந்தத் தேர்தலில் அவரது அரசியல்நிலைப்பாடு குறித்து கருத்து கேட்டபோது,

சிரித்தபடியே ஒரு கும்பிடு போட்டுவிட்டு காரில் ஏறிப் பறந்துவிட்டார் ரஜினி.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil