முறுக்கு மீசையில் 'முரட்டுக்காளை'.. இது புது ரஜினி...!

By Sudha

சென்னை: மிடுக்கு.. ஸ்டைல்.. ராஜாம்சம்.. இதுதான் ரஜினி.. எப்போதுமே.. தற்போது லிங்கா படத்தில் ரஜினியின் புதிய கெட்டப் பார்க்கவே செம முறுக்காக இருக்கிறது.

இவருக்குப் போய் யாராவது 60 வயதுக்கு மேல ஆயிருச்சுன்னா சொன்னா.. தப்பாக் கணக்குப் போட்டுட்டாங்க போல என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

ரஜினி ரசிகராக இல்லாதவர்களும் கூட ரஜினியின் இந்த இளமையான தோற்றத்தைப் பார்த்து - மேக்கப்தான் என்றாலும் கூட - அதன் இளமைத் தோற்றத்தைப் பார்த்து ஆச்சரியப்படத்தான் செய்வார்கள்.

மதுரைக்கார மீசை..

மதுரைக்கார மீசை..

பட்டு வேட்டி சட்டை, அங்கவஸ்திரம், முறுக்கி விட்ட மதுரைக்கார மீசை.. சீராக வாரி விடப்பட்ட தலையலங்காரம்.. என படு ஷோக்காக இருக்கிறார் ரஜினி.

லிங்கா ரஜினி

லிங்கா ரஜினி

லிங்கா பட பூஜையின்போது கண்ட காட்சிதான் இது. கம்பீரமாக காட்சி அளித்த ரஜினி பூஜை நடந்த கோவிலிலேயே ஹாட் விஷயமாகத் தோன்றினார்.

முரட்டுக்காளை

முரட்டுக்காளை

அவருக்குப் பக்கத்தில்தான் அம்பரீஷ் இருக்கிறார். முரட்டுக்காளையில் உடன் நடித்த சுமலதா இருக்கிறார். அம்பரீஷுடன் ரஜினியை சேர்த்துப் பார்க்கும்போது இருவரும் சேர்ந்து நடித்த பிரியாதான் ஞாபகத்திற்கு வருகிறது.

ஸ்டைல்மா...

ஸ்டைல்மா...

ஆனால் அந்தப் படத்தில் பார்த்த அம்பரீஷாக இவர் இல்லை. ஆனால் அதே ரஜினியாக இந்த ரஜினி இருக்கிறார்....அதுதான் சூப்பர் ஸ்டார் ஸ்டைல்.!

சரியாத்தான் இருக்கு...

சரியாத்தான் இருக்கு...

ரம்யா கிருஷ்ணன் வாயால் சொல்லப்பட்ட வசனம் சரியாத்தாய்யா இருக்கு.. வயசானாலும் உன் ஸ்டைல் இன்னும் மாறவே இல்லை..!

'லிங்கா'.. நீ வாய்ய்யா 'கிங்'கா..!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X