For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கருணாநிதியின் உடலுக்கு குடும்பத்துடன் அஞ்சலி செலுத்திய ரஜினி

    By Siva
    |
    ரஜினி, தனுஷ்.., ராஜாஜி அரங்கத்தில் கருணாநிதிக்கு அஞ்சலி...

    சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு ரஜினிகாந்த் தனது குடும்பத்தாருடன் அஞ்சலி செலுத்தினார்.

    உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது.

    Rajini pays tribute to Karunanidhi

    கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பொது மக்களும், பிரபலங்களும் ராஜாஜி ஹாலுக்கு படையெடுத்து வருகிறார்கள். ரஜினிகாந்த் தனது மனைவி லதா, இளைய மகள் சவுந்தர்யா, மருமகன் தனுஷ் ஆகியோருடன் வந்து கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

    நடிகர்கள் டி. ராஜேந்தர், பிரசன்னா, வையாபுரி, விவேக், நடிகைகள் சினேகா, காயத்ரி ரகுராம் ஆகியோரும் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

    கருணாநிதியின் உடலை பார்த்ததும் டி. ராஜேந்தர் அழுதிவிட்டார்.

    English summary
    Actor Rajinikanth has paid tribute to DMK supremo Karunanidhi. Actor Dhanush, Latha, Soundarya also accompanied Rajinikanth.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X