»   »  இந்தி ரீமேக்கில் ரஜினி? மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற மணிச்சித்திரத்தாழ் படத்தின் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட சந்திரமுகியில் நடித்து "மறுவாழ்வு" பெற்றுள்ள ரஜினி, அடுத்து இந்திப் பட ரீமேக்கில் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.பாபா கொடுத்த படு தோல்வி காரணமாக அப்செட் ஆகிப் போயிருந்த ரஜினிக்கு சந்திரமுகி மிகப் பெரும் உற்சாகத்தைக்கொடுத்துள்ளது. இதுவரை ரஜினி படம் எதுவும் பெறாத அளவுக்கு வசூலை வாரிக் குவித்து வருகிறதாம் சந்திரமுகி.இந்த சந்தோஷத்துடன் ரிஷிகேஷ் சென்று விட்ட ரஜினி விரைவில் சென்னை திரும்புகிறார். சென்னை திரும்பியவுடன் அவரைசந்திக்க ஐந்து தயாரிப்பாளர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்களாம்.அதில் முக்கியமானவர் எடிட்டர் மோகன். ரஜினிக்கு ஏற்ற ஒரு கதையை ரெடியாக வைத்துள்ளார் மோகன். இந்தியில் அமிதாப்பச்சன், அக்ஷய் குமார் ஆகியோர் நடித்து வெற்றி பெற்ற "வக்த் என்ற படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை மோகன்வாங்கியுள்ளார். இந்தக் கதையைத் தான் ரஜினிக்கு சொல்லப் போகிறாராம்.அமிதாப் வேடத்தில் ரஜினியும், அக்ஷய் குமார் வேடத்தில் தனது மகன் ஜெயம் ரவியும் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்றுகூறும் மோகன், படத்தை தனது மகன் ராஜாவே இயக்குவார் என்றும் கூறி வருகிறார். இருப்பினும் இந்தக் கதையை ரஜினி ஏற்பாராஎன்பது உறுதியாகத் தெரியவில்லை. மோகன் இப்படி திட்டமிட்டிருந்தாலும், ரஜினிக்கு நெருக்கமானவர்கள் வேறு மாதிரியாக கூறுகிறார்கள். தனக்கு மிகப் பெரியஉற்சாகத்தைக் கொடுத்துள்ள சந்திரமுகியை இயக்கிய பி.வாசுவுக்கே அடுத்த படத்தையும் இயக்கும் வாய்ப்பைத் தர ரஜினிவிரும்புகிறார். மோகன் படத்தை ரஜினி ஒப்புக் கொண்டாலும் கூட இயக்கும் வாய்ப்பு வாசுவுக்கே கொடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.மோகன் தவிர ரஜினியை முதன் முதலாக ஹீரோவாக நடிக்க வைத்து பிரேக் கொடுத்த பஞ்சு அருணாச்சலம், சத்யஜோதிதியாகராஜன், பூர்ணசந்திரராவ் ஆகியோரும் ரஜினியை சந்திப்போர் பட்டியலில் உள்ளனராம்.ரஜினியின் அடுத்த படத்தை தயாரிக்கப்போகும் வாய்ப்பு இவர்களில் யாருக்கு கிடைக்கப் போகிறது என்பது தெரியவில்லை.யாராக இருந்தாலும் இயக்குநர் வாசு தான் என்பது உறுதியாகத் தெரிகிறது.அப்ப கே.எஸ்.ரவிக்குமார் கதி அதோ கதி தானா?

இந்தி ரீமேக்கில் ரஜினி? மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற மணிச்சித்திரத்தாழ் படத்தின் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட சந்திரமுகியில் நடித்து "மறுவாழ்வு" பெற்றுள்ள ரஜினி, அடுத்து இந்திப் பட ரீமேக்கில் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.பாபா கொடுத்த படு தோல்வி காரணமாக அப்செட் ஆகிப் போயிருந்த ரஜினிக்கு சந்திரமுகி மிகப் பெரும் உற்சாகத்தைக்கொடுத்துள்ளது. இதுவரை ரஜினி படம் எதுவும் பெறாத அளவுக்கு வசூலை வாரிக் குவித்து வருகிறதாம் சந்திரமுகி.இந்த சந்தோஷத்துடன் ரிஷிகேஷ் சென்று விட்ட ரஜினி விரைவில் சென்னை திரும்புகிறார். சென்னை திரும்பியவுடன் அவரைசந்திக்க ஐந்து தயாரிப்பாளர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்களாம்.அதில் முக்கியமானவர் எடிட்டர் மோகன். ரஜினிக்கு ஏற்ற ஒரு கதையை ரெடியாக வைத்துள்ளார் மோகன். இந்தியில் அமிதாப்பச்சன், அக்ஷய் குமார் ஆகியோர் நடித்து வெற்றி பெற்ற "வக்த் என்ற படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை மோகன்வாங்கியுள்ளார். இந்தக் கதையைத் தான் ரஜினிக்கு சொல்லப் போகிறாராம்.அமிதாப் வேடத்தில் ரஜினியும், அக்ஷய் குமார் வேடத்தில் தனது மகன் ஜெயம் ரவியும் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்றுகூறும் மோகன், படத்தை தனது மகன் ராஜாவே இயக்குவார் என்றும் கூறி வருகிறார். இருப்பினும் இந்தக் கதையை ரஜினி ஏற்பாராஎன்பது உறுதியாகத் தெரியவில்லை. மோகன் இப்படி திட்டமிட்டிருந்தாலும், ரஜினிக்கு நெருக்கமானவர்கள் வேறு மாதிரியாக கூறுகிறார்கள். தனக்கு மிகப் பெரியஉற்சாகத்தைக் கொடுத்துள்ள சந்திரமுகியை இயக்கிய பி.வாசுவுக்கே அடுத்த படத்தையும் இயக்கும் வாய்ப்பைத் தர ரஜினிவிரும்புகிறார். மோகன் படத்தை ரஜினி ஒப்புக் கொண்டாலும் கூட இயக்கும் வாய்ப்பு வாசுவுக்கே கொடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.மோகன் தவிர ரஜினியை முதன் முதலாக ஹீரோவாக நடிக்க வைத்து பிரேக் கொடுத்த பஞ்சு அருணாச்சலம், சத்யஜோதிதியாகராஜன், பூர்ணசந்திரராவ் ஆகியோரும் ரஜினியை சந்திப்போர் பட்டியலில் உள்ளனராம்.ரஜினியின் அடுத்த படத்தை தயாரிக்கப்போகும் வாய்ப்பு இவர்களில் யாருக்கு கிடைக்கப் போகிறது என்பது தெரியவில்லை.யாராக இருந்தாலும் இயக்குநர் வாசு தான் என்பது உறுதியாகத் தெரிகிறது.அப்ப கே.எஸ்.ரவிக்குமார் கதி அதோ கதி தானா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற மணிச்சித்திரத்தாழ் படத்தின் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட சந்திரமுகியில் நடித்து "மறுவாழ்வு" பெற்றுள்ள ரஜினி, அடுத்து இந்திப் பட ரீமேக்கில் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

பாபா கொடுத்த படு தோல்வி காரணமாக அப்செட் ஆகிப் போயிருந்த ரஜினிக்கு சந்திரமுகி மிகப் பெரும் உற்சாகத்தைக்கொடுத்துள்ளது. இதுவரை ரஜினி படம் எதுவும் பெறாத அளவுக்கு வசூலை வாரிக் குவித்து வருகிறதாம் சந்திரமுகி.

இந்த சந்தோஷத்துடன் ரிஷிகேஷ் சென்று விட்ட ரஜினி விரைவில் சென்னை திரும்புகிறார். சென்னை திரும்பியவுடன் அவரைசந்திக்க ஐந்து தயாரிப்பாளர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்களாம்.

அதில் முக்கியமானவர் எடிட்டர் மோகன். ரஜினிக்கு ஏற்ற ஒரு கதையை ரெடியாக வைத்துள்ளார் மோகன். இந்தியில் அமிதாப்பச்சன், அக்ஷய் குமார் ஆகியோர் நடித்து வெற்றி பெற்ற "வக்த் என்ற படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை மோகன்வாங்கியுள்ளார். இந்தக் கதையைத் தான் ரஜினிக்கு சொல்லப் போகிறாராம்.

அமிதாப் வேடத்தில் ரஜினியும், அக்ஷய் குமார் வேடத்தில் தனது மகன் ஜெயம் ரவியும் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்றுகூறும் மோகன், படத்தை தனது மகன் ராஜாவே இயக்குவார் என்றும் கூறி வருகிறார். இருப்பினும் இந்தக் கதையை ரஜினி ஏற்பாராஎன்பது உறுதியாகத் தெரியவில்லை.

மோகன் இப்படி திட்டமிட்டிருந்தாலும், ரஜினிக்கு நெருக்கமானவர்கள் வேறு மாதிரியாக கூறுகிறார்கள். தனக்கு மிகப் பெரியஉற்சாகத்தைக் கொடுத்துள்ள சந்திரமுகியை இயக்கிய பி.வாசுவுக்கே அடுத்த படத்தையும் இயக்கும் வாய்ப்பைத் தர ரஜினிவிரும்புகிறார்.


மோகன் படத்தை ரஜினி ஒப்புக் கொண்டாலும் கூட இயக்கும் வாய்ப்பு வாசுவுக்கே கொடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

மோகன் தவிர ரஜினியை முதன் முதலாக ஹீரோவாக நடிக்க வைத்து பிரேக் கொடுத்த பஞ்சு அருணாச்சலம், சத்யஜோதிதியாகராஜன், பூர்ணசந்திரராவ் ஆகியோரும் ரஜினியை சந்திப்போர் பட்டியலில் உள்ளனராம்.

ரஜினியின் அடுத்த படத்தை தயாரிக்கப்போகும் வாய்ப்பு இவர்களில் யாருக்கு கிடைக்கப் போகிறது என்பது தெரியவில்லை.யாராக இருந்தாலும் இயக்குநர் வாசு தான் என்பது உறுதியாகத் தெரிகிறது.

அப்ப கே.எஸ்.ரவிக்குமார் கதி அதோ கதி தானா?


Read more about: rajini in hindi remake film

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil