»   »  ஜப்பான் மொழியில் சிவாஜி! முத்து, சந்திரமுகியைத் தொடர்ந்து ரஜினியின் சிவாஜி படத்தையும் ஜப்பானியமொழியில் டப் செய்து வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தமிழில் இருப்பதைப் போலவே ஜப்பானிலும் ரசிகர் கூட்டம்உண்டு. ரஜினி நடித்த முத்து படம் மூலமாகத்தான் ஜப்பானுக்குள் நுழைந்தார் ரஜினி.டான்ஸிங் மகாராஜ் என்ற பெயரில் முத்து ஜப்பானிய மொழியில் மொழியாக்கம்செய்யப்பட்டு வெளியானது. அந்தப் படம் ஜப்பானில் அரங்கு நிறைந்த காட்சிகளாகஓடி வசூலில் சாதனை படைத்தது.இதைத் தொடர்ந்து அங்கு ரஜினிக்கு ரசிகர் மன்றங்கள் உருவாகின.இதனால் பாபா படத்தில் ஒரு ஜப்பானிய பெண்ணையே நடிக்க வைத்தார் ரஜினி.இதையடுத்து சந்திரமுகி படமும் ஜப்பானிய மொழியில் டப் செய்யப்பட்டது. அந்தப்படம் ஜப்பானில் வெற்றிகரமாக ஓடி வசூலை அள்ளியது.இதன் உச்சகட்டமாக முத்து படத்தில் ரஜினி, பொன்னம்பலமும் மோதும் சண்டைக்காட்சி ஒன்று பிரஞ்சு படம் ஒன்றில் அப்படியே சேர்க்கப்பட்டு தமிழ் சினிமாவுக்கும்,ரஜினிக்கும் பெருமை சேர்த்தது.ரஜினிக்கு ஜப்பானில் இருக்கும் மார்க்கெட்டை உணர்ந்துள்ள ஏவி.எம். நிறுவனம்தற்போது தயாரிப்பில் இருக்கும் ரஜினியின் சிவாஜி படத்தையும் ஜப்பானியமொழியில் டப் செய் திட்டமிட்டுள்ளது.இந்தப் படமும் முந்தைய ரஜினி படங்களைப் போல வசூலை அள்ளித் தரும் என்றநம்பிக்கையில் இருக்கிறதாம் சிவாஜி பட யூனிட்.

ஜப்பான் மொழியில் சிவாஜி! முத்து, சந்திரமுகியைத் தொடர்ந்து ரஜினியின் சிவாஜி படத்தையும் ஜப்பானியமொழியில் டப் செய்து வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தமிழில் இருப்பதைப் போலவே ஜப்பானிலும் ரசிகர் கூட்டம்உண்டு. ரஜினி நடித்த முத்து படம் மூலமாகத்தான் ஜப்பானுக்குள் நுழைந்தார் ரஜினி.டான்ஸிங் மகாராஜ் என்ற பெயரில் முத்து ஜப்பானிய மொழியில் மொழியாக்கம்செய்யப்பட்டு வெளியானது. அந்தப் படம் ஜப்பானில் அரங்கு நிறைந்த காட்சிகளாகஓடி வசூலில் சாதனை படைத்தது.இதைத் தொடர்ந்து அங்கு ரஜினிக்கு ரசிகர் மன்றங்கள் உருவாகின.இதனால் பாபா படத்தில் ஒரு ஜப்பானிய பெண்ணையே நடிக்க வைத்தார் ரஜினி.இதையடுத்து சந்திரமுகி படமும் ஜப்பானிய மொழியில் டப் செய்யப்பட்டது. அந்தப்படம் ஜப்பானில் வெற்றிகரமாக ஓடி வசூலை அள்ளியது.இதன் உச்சகட்டமாக முத்து படத்தில் ரஜினி, பொன்னம்பலமும் மோதும் சண்டைக்காட்சி ஒன்று பிரஞ்சு படம் ஒன்றில் அப்படியே சேர்க்கப்பட்டு தமிழ் சினிமாவுக்கும்,ரஜினிக்கும் பெருமை சேர்த்தது.ரஜினிக்கு ஜப்பானில் இருக்கும் மார்க்கெட்டை உணர்ந்துள்ள ஏவி.எம். நிறுவனம்தற்போது தயாரிப்பில் இருக்கும் ரஜினியின் சிவாஜி படத்தையும் ஜப்பானியமொழியில் டப் செய் திட்டமிட்டுள்ளது.இந்தப் படமும் முந்தைய ரஜினி படங்களைப் போல வசூலை அள்ளித் தரும் என்றநம்பிக்கையில் இருக்கிறதாம் சிவாஜி பட யூனிட்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

முத்து, சந்திரமுகியைத் தொடர்ந்து ரஜினியின் சிவாஜி படத்தையும் ஜப்பானியமொழியில் டப் செய்து வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தமிழில் இருப்பதைப் போலவே ஜப்பானிலும் ரசிகர் கூட்டம்உண்டு. ரஜினி நடித்த முத்து படம் மூலமாகத்தான் ஜப்பானுக்குள் நுழைந்தார் ரஜினி.

டான்ஸிங் மகாராஜ் என்ற பெயரில் முத்து ஜப்பானிய மொழியில் மொழியாக்கம்செய்யப்பட்டு வெளியானது. அந்தப் படம் ஜப்பானில் அரங்கு நிறைந்த காட்சிகளாகஓடி வசூலில் சாதனை படைத்தது.


இதைத் தொடர்ந்து அங்கு ரஜினிக்கு ரசிகர் மன்றங்கள் உருவாகின.

இதனால் பாபா படத்தில் ஒரு ஜப்பானிய பெண்ணையே நடிக்க வைத்தார் ரஜினி.

இதையடுத்து சந்திரமுகி படமும் ஜப்பானிய மொழியில் டப் செய்யப்பட்டது. அந்தப்படம் ஜப்பானில் வெற்றிகரமாக ஓடி வசூலை அள்ளியது.

இதன் உச்சகட்டமாக முத்து படத்தில் ரஜினி, பொன்னம்பலமும் மோதும் சண்டைக்காட்சி ஒன்று பிரஞ்சு படம் ஒன்றில் அப்படியே சேர்க்கப்பட்டு தமிழ் சினிமாவுக்கும்,ரஜினிக்கும் பெருமை சேர்த்தது.


ரஜினிக்கு ஜப்பானில் இருக்கும் மார்க்கெட்டை உணர்ந்துள்ள ஏவி.எம். நிறுவனம்தற்போது தயாரிப்பில் இருக்கும் ரஜினியின் சிவாஜி படத்தையும் ஜப்பானியமொழியில் டப் செய் திட்டமிட்டுள்ளது.

இந்தப் படமும் முந்தைய ரஜினி படங்களைப் போல வசூலை அள்ளித் தரும் என்றநம்பிக்கையில் இருக்கிறதாம் சிவாஜி பட யூனிட்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil