Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஹீரோ .. ஹீரோ ..
புத்தாண்டையொட்டி உடுப்பி கிருஷ்ணன் கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்டார் நடிகர் ரஜினிகாந்த்.
புத்தாண்டுக்கு முந்தைய நாளே மணிப்பால் வந்த ரஜினி, அங்குள்ள வேலிவ்யூ ஹோட்டலில் தங்கினார்.
அன்று நள்ளிரவு 12 மணிக்கு அங்கே கன்னட நடிகர் அசோக்குடன் புத்தாண்டைக் கொண்டாடினார்.
பின்னர் மறுநாள் காலை மணிப்பாலிலிருந்து கார் மூலம் உடுப்பி கிருஷ்ணன் கோவிலுக்கு ரஜினி சென்றார்.
மிகவும் எளிமையான உடையணிந்து சாதாரண பக்தர் போலச் சென்றாலும், ரசிகர்கள் ரஜினியை அடையாளம்கண்டு நெருங்கி வந்தனர். ஆனால் போலீசார் அவரைப் பாதுகாப்புடன் கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர்.
அங்கு சாமி கும்பிட்ட ரஜினி, பின்னர் உடுப்பி பர்யாபாலிமர் மடாதிபதியான ஸ்ரீவித்யதேஷ தீர்த்த சுவாமியிடம்ஆசி பெற்றார். ரஜினிக்கு கேசரி பிரசாதம் வழங்கி ஆசீர்வதித்தார் ஸ்ரீவித்யதேஷ சுவாமி.
பின்னர் உடுப்பியிலிருந்து பெங்களூர் திரும்பினார் ரஜினி.
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
அந்த மாதிரி படங்களை எல்லாம் பார்க்கமாட்டேன்.. ஆனால் நடிப்பேன்.. ஆண்ட்ரியா ஓபன் டாக்
-
என்னது சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்கு இத்தனை கோடி பட்ஜெட்டா?.. பிரமாண்டம் தயாரோ